wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 4 புதிர்க் கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) கோடிடப்பட்ட இலக்கத்தின் இட மதிப்பைக் குறிப்பிடுக.

a)

பத்தாயிரம்

b)

ஆயிரம்

c)

நூறு

d)

பத்து

2.

2) 64 432 ஐ எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

அறுபத்து ஆயிரத்து நான்கு முப்பத்து இரண்டு

b)

அறுபத்து நான்காயிரத்து நானூற்று முப்பத்து இரண்டு

c)

அற்நூற்று நாற்பத்து நான்காயிரத்து முப்பத்து இரண்டு

3.

3) சிறிய எண்ணைக் கண்டறிக.

42 093 அல்லது 45 909

a)

42 093

b)

45 909

4.

4) 28 010 , 28 016, 28 022, 28 028

a)

ஒற்றைப் படை எண்கள்

b)

இரட்டைப்படை எண்கள்

5.

5) கழித்திடுக.

a)

38\frac{3}{8}

b)

14\frac{1}{4}

6.

6) 10 × 63.08 =

a)

6.308

b)

630.8

c)

6308

7.

7) எத்தனை ஆண்டு?

a)

2 ஆண்டு

b)

3 ஆண்டு

c)

4 ஆண்டு

8.

8) எந்த நாட்டு நாணயம்?

a)

கொரியா

b)

ஜப்பான்

c)

இந்தியா

d)

அமெரிக்கா

9.

9) மொத்தப் பழங்களில் ஆப்பிள் பழங்கள் எத்தனை விழுக்காடு?

a)

40%

b)

60%

c)

10%

d)

100%

10.

10) = ............................ பத்தாண்டு ................................ ஆண்டு

a)

40 பத்தாண்டு

2 ஆண்டு

b)

4 பத்தாண்டு

2 ஆண்டு

c)

4 பத்தாண்டு

20 ஆண்டு

d)

42 பத்தாண்டு

0 ஆண்டு