NEW
Font size
Worksheetsஎண்களை எண்குறிப்பிலும் எண்மானத்திலும் எழுதுதல்
Total questions: 10
Worksheet time: 5mins
எண்மானத்தில் எழுதுக: 8623
எட்டாயிரத்து அறுபத்து இருபத்து மூன்று
எண்பதாயிரத்து அறுநூற்று இருபத்து மூன்று
எட்டாயிரத்து அறுநூற்று இருபத்து மூன்று
எண்ணூற்று அறுநூற்று இருபத்து மூன்று
எண்மானத்தில் எழுதுக: 10 500
பத்தாயிரத்து ஐந்நூறு
நூறாயிரத்து ஐந்நூறு
ஆயிரத்து ஐந்நூறு
பத்தாயிரத்து ஐயாயிரம்
71 602 எண்மானத்தில் எழுதுக
எழுநூற்று ஆயிரத்து அறுநூற்று இரண்டு
எழுபத்து ஓராயிரத்து அறுநூற்று இரண்டு
ஏழாயிரத்து ஓராயிரத்து அறுநூற்று இரண்டு
எழுபதாயிரத்து அறுநூற்று இரண்டு
17 216 எண்மானத்தில் எழுதுக
பதினேழாயிரத்து இருநூற்றுப் பதினாறு
பத்தாயிரத்து எழுநூற்று இருபத்து ஆறு
பதினேழாயிரத்து இருபத்து ஆறு
பதினேழாயிரத்து இருநூற்று ஆறு
45 072 எண்மானத்தில் எழுதுக
நாற்பதாயிரத்து ஐந்நூற்று எழுபத்து இரண்டு
நாற்பத்து ஐயாயிரத்து எழுபத்து இரண்டு
நானூற்று ஐயாயிரத்து எழுபத்து இரண்டு
நான்காயிரத்து ஐயாயிரத்து எழுபத்து இரண்டு
எண்குறிப்பில் எழுதுக :
ஐம்பத்து இரண்டாயிரத்து நான்கு
50 204
52 404
52 004
5004
நாற்பத்து மூன்றாயிரத்து இரண்டு : எண்குறிப்பில் எழுதுக
43 002
40032
4302
43 020
முப்பத்து நான்காயிரத்து நூற்று இருபத்து ஒன்று: எண்குறிப்பில் எழுதுக
30 121
34 121
34 021
30 421
எழுபத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு : எண்குறிப்பில் எழுதுக
70 988
78 998
77 998
70 998
அறுபத்து ஓராயிரத்து இருநூற்று முப்பத்து ஐந்து: எண்குறிப்பில் எழுதுக
60 135
61 235
61 135
61 215
