wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்( சேர்த்தல்)

Total questions: 10

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

5431 + 2794

a)

9225

b)

8705

c)

8225

d)

8205

2.

318+ அ = 41 900

அ - வின் மதிப்பு என்ன?

a)

40 582

b)

41 582

c)

42 218

d)

42 582

3.

10 நூறு + 2 பத்து + 5 ஒன்று

a)

1205

b)

1025

c)

1005

d)

125

4.

36 201 + 832 + இ = 54 389

a)

14 356

b)

15 456

c)

17 356

d)

16 456

5.

உ + 18 305 = 37 986

உ -இன் மதிப்பு என்ன?

a)

14 581

b)

15 681

c)

16 681

d)

19 681

6.

இரண்டு எண்களின் கூட்டுத் தொகை 92 562 ஆகும். அந்த இரு எண்களில் ஓர் எண் 27 654 என்றால் மற்றொரு எண் யாது?

a)

55 021

b)

55 018

c)

62 908

d)

64 908

7.

ஒரு கூடையில் சில சிவப்பு மலர்களும் 18 மஞ்சள் மலர்களும் இருந்தன. கூடையில் மொத்தம் 34 மலர்கள் இருந்தால் சிவப்பு மலரின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்? இதனை கணித வாக்கியத்தில் தெரிவு செய்க.

a)

அ + 18 = 34

b)

18 + அ = 43

c)

34 - 18 = அ

d)

அ + 17 = 34

8.

ஒரு அஞ்சலகம் மார்ச் மாதத்தில் 32 500 தபால் தலைகளையும் மே மாதத்தில் 43 100 தபால் தலைகளையும் விற்பனை செய்தது. அந்த இரண்டு மாதங்களில் விற்கப்பட்ட மொத்தத் தபால் தலைகள் எவ்வளவு?

a)

70 000

b)

73 600

c)

75 600

d)

81 600

9.

ஒரு நூல்நிலையத்தில் சில கதை புத்தகங்களும் 12 150 இலக்கியப் புத்தகங்களும் இருந்தன. அந்த நூல் நிலையத்தில் மொத்தம் 35 225 புத்தகங்கள் இருந்தன. அப்படியென்றால் கதை புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

25 075

b)

24 075

c)

23 075

d)

17 075

10.

ஒரு தொழிற்சாலை ஜனவரியில் 36 740 கையுறைகளை ஏற்றுமதி செய்தது. பிப்ரவரியில் ஏற்றுமதியின் எண்ணிக்கை ஜனவரியை விட 32 500 அதிகரித்தது. பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டக் கையுறைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

61 960

b)

69 240

c)

71 820

d)

72 360