NEW
Font size
Worksheetsகூட்டல்
Total questions: 10
Worksheet time: 10mins
45 628 + 15 666 =
16 294
61 924
61 294
8 888 + 29 547 =
38 435
83 654
38453
89 100 + 6 147=
95274
95869
95247
12 345 + 9 999=
22344
34251
24434
96 456 + 1 756=
98122
98212
21254
தொழிற்சாலை ஒன்றில் முதல் நாள் 54 015 சாக்லட்களும் மறுநாள் 36 222 சாக்லட்களும் செய்தனர். அவர்கள் செய்த மொத்த சாக்லட்கள் எத்தனை?
91214
90237
92547
ஒரு பெட்டியில் 18 000 நீல பேனாக்களும் 16 500 கருப்பு பேனாக்களும் இருந்தன. அப்பெட்டியில் உள்ள மொத்த பேனாக்கள் எத்தனை?
34512
34000
34500
ஒரு கூடையில் 25 312 மஞ்சள் நிற பந்துகளும் மற்றொரு கூடையில் 23 548 ஊதா நிற பந்துகளும் உள்ளன. இரு கூடைகளிலும் உள்ள மொத்த பந்துகள் எத்தனை?
48888
48860
49521
திரு.நாதனின் A தொழிற்சாலையில் 20 150 தொழிலாளர்களும் B தொழிற்சாலையில் 14556 தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். இவ்விரு தொழிற்சாலைகளிலும் பணிப்புரியும் தொழிலாளர்கள் மொத்தம் எத்தனை பேர்?
34706
43706
34067
ஒரு பொது நூல்நிலையத்தில் 50 456 புத்தகங்கள் இருந்தன. மேலும், 1211 புத்தகங்கள் புதியதாக வாங்கி வைக்கப்பட்டது. அந்நூல்நிலையத்தில் உள்ள மொத்த புத்தகங்கள் எத்தனை?
50660
51667
51766
