wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Science and Mathematics

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உற்றறிதல் என்றால் என்ன?

a)

அளவிடும் கருவிகளைக் கொண்டு அளவெடுத்தல் ஆகும்.

b)

பரிசோதனையில் காணக்கூடிய தகவல் ஆகும்

c)

கருத்தை எதிர்கொள்ளவும் விளக்கவும் பயன்படும் முறையாகும்.

2.

மனிதன் உயிர் வாழ __________,__________ அவசியம்.

a)

சூரியன் , மழை

b)

நீர், கரிவளி

c)

நீரும் , உணவும்

3.

பின்வருவனவற்றுள் எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல?

a)

நுரையீரல்

b)

இருதயம்

c)

காற்றுக்குழாய்

d)

மூக்கு

4.

சூரிய மண்டலத்தில் மிகப் பெரிய கிரகம் எது?

a)

வருணன்

b)

நிருதி

c)

சனி

d)

வியாழன்

5.

மீன்_________________வழி சுவாசிக்கின்றது.

a)

நுரையீரல்

b)

செவுள்

c)

ஈரமான தோல்

6.

25 431  ++  7 904

a)

32 245

b)

34 451

c)

33 335

7.

52 831  -  2 193

a)

50 638

b)

55 660

c)

54 564

8.

2 091  ×\times  13

a)

26 554

b)

24 678

c)

27 183

9.

43 630 ÷\div  5

a)

8 726

b)

8 566

c)

8 789

10.

89 ஆயிரம்  -  60 நூறு = 

a)

80 327

b)

83 000

c)

83 370