Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 5 (தரவுகளைக் கையாளுதலின் பிரச்சனைக் கணக்குகள்)

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

படம் 1, திரு.சிவம் விற்ற முட்டைகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. முகடு மாதம் எது?

a)

ஜனவரி

b)

ஜனவரி மற்றும் மார்ச்

c)

ஜனவரி மற்றும் ஏப்ரல்

d)

மே

2.

சீலன் மொத்தம் எத்தனை பந்தைக் கூடைக்குள் போட்டான்?

a)

1

b)

2

c)

3

d)

4

3.

இப்பட்டைக் குறிவரைவின் படி கீழக்காணும் பட்டியலில் எது சரியான தரவைக் கொண்டுள்ளது?

a)
b)
c)
4.

படம் 2, மாறன் விற்ற அதிரசங்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. மே மாதம் விற்கப்பட்ட எண்ணிக்கை ஜனவரியில் அரைப்பாகம் ஆகும். ஜனவரியில் விற்ற அதிரசங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

5

b)

30

c)

20

d)

15

5.

அட்டவணை 1, இரண்டு மாணவர்கள் புதிர்ப்போட்டியில் பெற்ற புள்ளிகளைக் காட்டுகிறது.

விஸ்வா பெற்ற மொத்த புள்ளிகள் எத்தனை?

a)

15

b)

20

c)

15

d)

30