Worksheetsகணிதம் ஆண்டு 4 - முழு எண்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
97 871
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
6 035
மேற்காணும் எண்களில் இடமதிப்பு ஆயிரத்தில் உள்ள எண் யாது?
6
0
3
5
கீழ்காணும் எண்ணில் 1இன் இலக்க மதிப்பு என்ன?
81 506
10
100
1000
10 000
80 563
இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
8000+500+60+3
80000+500+60+3
80000+5000+60+3
8000+5000+600+3
கீழ்காணும் எண்ணை இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
72 419
7 ஆயிரம் + 2 பத்தாயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 பத்து
7 பத்தாயிரம் + 2 நூறு + 4 ஆயிரம் + 1 பத்து + 9 ஒன்று
7 ஆயிரம் + 2 ஆயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 ஒன்று
7 பத்தாயிரம் + 2 ஆயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 ஒன்று
வண்ணமிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பை எழுதுக.
38 496
40
400
4000
40000
சரியான ஏறு வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்
1076 + 2100 + 4321 + 6670
6788 + 7678 + 989 + 1056
299 + 542 + 1789 + 1002
7800 + 5698 + 2300 + 9990
விடுப்பட்ட எண்ணை அடையாளம் காண்க.
987, _______, 997, 1002
990
992
989
991
விடுபட்டுள்ள எண்ணை அடையாளம் காண்க.
4200, 4100, ___________, 3900
3800
4300
4200
4000
குறைவான பழங்களைக் கொண்ட கூடை எது?
கூடை C
கூடை B
கூடை A
