NEW
Font size
Worksheetsஇடமதிப்பு இலக்க மதிப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
343 507 இல் இலக்கம் 4-இன் இட மதிப்பு என்ன?
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
45 587 இல் இலக்கம் 5-இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
278 645 -இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பை கண்டுப்பிடி.
80 000
8 000
800
80
814 725 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பை அடையாளங் காண்க.
800 000
80 000
8 000
800
731 856 இலக்க மதிப்பிற்கு ஏற்ற எண்களைக் கண்டுப்பிடி.
237 255
538 564
345 907
484 561
915 360 இலக்க மதிப்பிற்கு ஏற்ற எண்களைக் கண்டுபிடி.
656 343
713 479
593 524
342 673
246 904 இலக்க மதிப்பிற்கு ஏற்ற எண்களைக் கண்டுபிடி.
452 348
740 159
800 342
534 401
400 345 -ஐ இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து காட்டுக.
400 000 + 300 + 40 + 5
40 000 + 300 + 40 + 5
4 நூறாயிரம் + 3 நூறு + 4 பத்து + 5 ஒன்று
4 நூறாயிரம் + 3 ஆயிரம் + 4 பத்து + 5 ஒன்று
கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எது இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது?
40 210, 50 210, 60 210, 70 210
27 425 , 29 456, 30 715, 52 345
52 434, 52 344, 52 104 ,52 004
52 409, 53 344, 54 444, 56 727
630 278 இலக்கம் 3-இன் மதிப்பைக் குறிப்பிடுக.
பத்தாயிரம்
ஆயிரம்
30 000
3 000
