Font size
Worksheets6-கணக்கு-முதல் பருவம்-எண்கள்-பயிற்சி-1.1
Total questions: 15
Worksheet time: 11mins
மிகப் பெரிய எட்டு இலக்க எண் (a)
மிசச் சிறிய ஏழிலக்க எண் (a)
7005380 என்ற எண்ணில் 5 இன் இடமதிப்பு (a)
76,70,905 என்ற எண்ணின் விரிவாக்கம் =7000000+600000+70000+900+5
சரி
தவறு
இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம்
சரி
தவறு
ஓரிலக்க எண்ணின் தொடரி எப்போதும் ஓரிலக்க எண்ணாகும்
சரி
தவறு
மூவிலக்க எண்ணின் முன்னி எப்போதும் மூன்று அல்லது நான்கு இலக்க எண்ணாகும்
சரி
தவறு
88,888=8X10000+8X100+8X10+8X1
சரி
தவறு
10 மில்லியனின் தொடரி
1000001
10000001
9999999
100001
99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு
90000
1
2
99001
1 பில்லியணுக்குச் சமமானது
100 கோடி
100 மில்லியன்
100 இலட்சம்
10,000 இலட்சம்
6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்
6X10000+7X1000+9X100+5X1
6X10000+7X1000+0X100+9X100+0X10+5X1
6X1000000+7X10000+0X1000+9X100+0X10+5X1
6X100000+7X10000+0X1000+9X100+0X10+5X1
4576 இன் தொடரி (a)
8970 இன் முன்னி (a)
சிறிய 5 இலக்க எண்ணின் முன்னி (a)
