wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ MATHS TAHAP 2 (PANITIA MATHS)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

73 847

கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?

a)

நூறு

b)

ஆயிரம்

c)

பத்தாயிரம்

d)

நூறாயிரம்

2.

45 267

கோடிடப்பட்ட எண்ணின் இலக்கமதிப்பு என்ன?

a)

50

b)

500

c)

5 000

d)

50 000

3.

90 999 - எழுத்தால் எழுதுக.

a)

தொண்ணூற்று தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது

b)

தொண்ணூறாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது

c)

ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது

d)

தொண்ணூறாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது

4.

கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 74 000 ஆக மாறும் எண் எது?

a)

73 816

b)

73 321

c)

73 208

d)

74 799

5.

ஒரு பெட்டியில் 20 பால் புட்டிகள் இருந்தன. 12 புட்டிகள் சாக்லெட் கலந்தவையாகும். மீதம் உள்ளவை பழச்சாறு கலந்தவையாகும். இந்த கூற்றுக்கு ஏற்ற கணித வாக்கியம் எழுதுக.

a)

20 + 12 = 32

b)

20 + 8 = 28

c)

20 - 12 = 8

d)

20 - 8 =12

6.

10  ×\times  ____ = 25 800

a)

2.58

b)

25.8

c)

258

d)

2 580

7.

 29\frac{2}{9}  எழுத்தல் எழுதுக.

a)

ஒன்பதில் இரண்டு

b)

இரண்டில் ஒன்பது

8.

12.73

எழுத்தால் எழுதுக.

a)

ஒன்று இரண்டு தசமம் எழுபத்து மூன்று

b)

ஒன்று இரண்டு தசமம் ஏழு மூன்று

c)

பன்னிரண்டு தசமம் ஏழு மூன்று

d)

பன்னிரண்டு தசமம் எழுபத்து மூன்று

9.

12%

பின்னத்தில் எழுதுக.

a)

12100\frac{12}{100}

b)

121001\frac{2}{100}

c)

120100\frac{120}{100}

10.

225 சென் = RM ______

a)

RM 22.50

b)

RM 2.25

c)

RM 225

11.

3 வாரம் = _______ நாள்

a)

7 நாள்

b)

14 நாள்

c)

21 நாள்

d)

28 நாள்

12.

48 மணி நேரம் = _________ நாள்

a)

5 நாள்

b)

4 நாள்

c)

3 நாள்

d)

2 நாள்

13.

5 ஆண்டு = _______ மாதம்

a)

24 மாதம்

b)

36 மாதம்

c)

48 மாதம்

d)

60 மாதம்

14.

1.83 km = ________ m

a)

183 m

b)

1830 m

c)

18 300 m

15.

1 cm = _______ mm

a)

1000

b)

100

c)

10

16.

2000 m = _______ km

a)

2 km

b)

20 km

c)

200 km

17.

2.54 km = _____ m 

a)

254 m

b)

2540 m

18.

5 kg = _______ g

a)

500 g

b)

5000 g

c)

50 000 g

19.

 83\frac{8}{3}  
தகாப் பின்னத்தை கலப்பு பின்னதிற்கு மாற்றுக.

a)

 1381\frac{3}{8}  

b)

 2232\frac{2}{3}  

c)

 1231\frac{2}{3}  

20.

1 பத்தாண்டு =______ ஆண்டு

a)

10 ஆண்டு

b)

100 ஆண்டு

c)

1000 ஆண்டு