wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 5 -காலமும் நேரமும்

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மணி =

________ நிமிடம்

a)

90

b)

100

c)

50

d)

30

2.

மணி =

________ நிமிடம்

a)

35

b)

20

c)

30

d)

45

3.

ஆண்டு =

_____ மாதம்

a)

15

b)

10

c)

5

d)

9

4.

7 நாள் = ___________ வாரம்

a)

3

b)

1

c)

5

5.

3 வாரம் = _________________நாள்

a)

22

b)

21

c)

14

6.

10 பத்து ஆண்டுகள்= _________ ஆண்டுகள்

a)

10

b)

100

c)

110

7.

1 நூற்றாண்டு = _____________ ஆண்டுகள்

a)

10

b)

100

c)

110

8.

5 ஆண்டு = _______ மாதம்

a)

50

b)

60

c)

40

d)

20

9.

12 நாள் = ______________ மணி

a)

200

b)

268

c)

288

d)

244

10.

 34\frac{3}{4}  ஆண்டு = ___________ மாதம்

a)

10

b)

9

c)

4

d)

6

11.

0.5 மணி = ___நிமிடம்

a)

20 நிமிடம்

b)

30 நிமிடம்

12.

2.5 மணி = ___மணி __நிமிடம்

a)

2 மணி 30 நிமிடம்

b)

2 மணி 50 நிமிடம்

13.

0.5 நாள் = ____ மணிநேரம்

a)

12 மணிநிமிடம்

b)

21 மணிநிமிடம்

14.

3.5 ஆண்டு = ____ மாதம்

a)

3 ஆண்டு 5 மாதம்

b)

3 ஆண்டு 6 மாதம்

15.

3/4மணி × 6

விடையை நிமிடத்தில் எழுதுக.

a)

270 நிமிடம்

b)

210 நிமிடம்

c)

260 நிமிடம்

d)

250 நிமிடம்

16.

படம் ஜூலை மாத நாள்காட்டியைக் கூட்டுகிறது. ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?

a)

30

b)

29

c)

31

d)

28

17.

9 வருடம் 6 மாதம் + 7 வருடம் 9 மாதம்

a)

16 வருடம் 3 மாதம்

b)

16 வருடம் 4 மாதம்

c)

17 வருடம் 4 மாதம்

d)

17 வருடம் 3 மாதம்

18.

அட்டவணை நான்கு நடவடிக்கைகளையும் செய்வதற்கு அனிதா எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது. அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய அனிதா எடுத்துக் கொண்ட மொத்த நேரத்தைக் கணக்கிடுக.

a)

3 மணி 30 நிமிடம்

b)

3 மணி 20 நிமிடம்

c)

2 மணி 30 நிமிடம்

d)

2 மணி 40 நிமிடம்

19.

கடிகாரம் சமையல் போட்டி ஆரம்பித்த நேரத்தைக் காட்டுகின்றது. போட்டியின் கால அளவு  1121\frac{1}{2}  மணி நேரம் ஆகும். திருமதி உமா குறித்த நேரத்தை விட 25 நிமிடம் முன்னதாகவே சமையலை முடித்துவிட்டாரெனில், அவர் சமையலுக்காக எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு?

a)

1015 மணி

b)

10:20 am

c)

2215 மணி

d)

10:20 pm

20.

2 மணி 15 நிமிடங்கள் = ------------நிமிடங்கள்

a)

125

b)

135

c)

145

d)

215

21.

3 வாரம் 4 நாட்கள் = ------------நாட்கள்

a)

14

b)

20

c)

25

d)

34

22.

309ஆண்டுகள் = -----நூற்றாண்டு------ஆண்டு

a)

3நூற்றாண்டு 09ஆண்டுகள்

b)

3நூற்றாண்டு 90ஆண்டுகள்

c)

3நூற்றாண்டு 90ஆண்டுகள்

d)

30நூற்றாண்டு 09ஆண்டுகள்