Worksheets4/4 காலமும் நேரமும்
Total questions: 12
Worksheet time: 6mins
காலை மணி 9.45 . 20 நிமிடத்திற்கு பிறகு மணி என்ன?
10.05 am
10.35 am
10.05 am
10.10 am
தம்பியின் வயது 6வருடம் 10 மாதம்.அண்ணனின் வயது த்ம்பியின் வயதில் இரு மடங்காகும்.இருவரின் சராசரி வயது என்ன?
10 வருடம் 3 மாதம்
13 வருடம் 8 மாதம்
19 வருடம் 18 மாதம்
20 வருடம் 6 மாதம்
மலர் தன் வீட்டுப்படத்தை மாலை 5 மணிக்குத் துவங்கினாள். வீட்டுப் பாடங்களச் செய்து முடிப்பதற்கு 3 மணி நேரம் எடுத்துக் கொண்டாள்.அவள் முடித்த நேரத்தை 12 மணி முறையில் எழுதுக
5.00 am
8.00 am
8.00 pm
12.00 pm
அச்சுத் தூரம் (2,3) ம் (7,6) ம் இடையில் உள்ள கிடைநிலை மற்றும் செங்குத்துக் கோட்டின் தூரம் என்ன?
கிடைநிலை தூரம் 3 , செங்குத்து தூரம் 3
கிடைநிலை தூரம் 3 , செங்குத்து தூரம் 5
கிடைநிலை தூரம் 5 , செங்குத்து தூரம் 3
கிடைநிலை தூரம் 5 , செங்குத்து தூரம் 5
3 மணி 25 நிமிடம் X 5 =_______
15 மணி 25 நிமிடம்
15 மணி 125 நிமிடம்
16.மணி 05 நிமிடம்
17 மணி 05 நிமிடம்
3/5 ஒரு சம பின்னத்தை எழுதுக
6/10
4/5
5/3
4/6
அகலம் 12 செ.மீ, நீளம் 8 செ.மீ. இதன் பரப்பளவு என்ன
12 செ.மீ
20 செ.மீ
86 செ.மீ
96 செ.மீ
40 செ.மீ சுற்றளவை கொண்ட இச்செவ்வகத்தை ஒரு முறை சுற்றி வர சிவா 15 நிமிடம் எடுத்துக் கொண்டான். 5 முறை சுற்றி வர எவ்வளவு நேரம் ஆகும்?
1 1/4 மணி
1 1/2 மணி
1 3/4 மணி
2.00 மணி
முழு படத்தின் பரப்பளவை செ மீ எழுதுக
44 செ.மீ
64 செ.மீ
68 செ.மீ
80 செ. மீ
கொள்ளவு 4050ml ம் 4005ml ம் உள்ள வவித்தியாசத்தை l எழுது
0.045 l
0.45 l
4.5 l
45 l
மீனா 40 கேள்விகளைச் செய்து முடிப்பதற்கு 1 மணி நேரம் கொடுக்கப்பட்டது. அவள் 45 நிடத்தில் செய்து முடித்து விட்டாள். அவளுக்கு இன்னும் எவ்வளவு நேரம் மீதம் உள்ளது ?
1/4 மணி
1/2 மணி
3/3 மணி
1 மணி
மணி காலை 10.10 ஐ 24 மணி முறையில் எழுதுக
1010
2010
2110
2210
