Font size
S
M
L
XL
Worksheetsசமச்சீர்தன்மை
Total questions: 12
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
ஒரு சாய்சதுரம் (a) சமச்சீர் கோடுகளைப் பெற்றிருக்கும்.
2.
'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர்வரிசை (a)
3.
சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு (a) ஆக இருந்தால் ,அந்த வடிவம் சுழல் சமச்சீர்தன்மையினைப் பெற்றிருக்கிறது.
4.
சதுரத்தின் சமச்சீர்கோடுகளின் எண்ணிக்கை (a)
5.
இரு சமபக்க முக்கோணத்தின் சமச்சீர் கோடுகளின் எண்ணிக்கை (a)
6.
செவ்வகத்தின் சமச்சீர் கோடுகளின் எண்ணிக்கை (a)
7.
இணைகரத்திற்கு சமச்சீர் கோடுகள் இல்லை
a)
சரி
b)
தவறு
8.
ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் ______ சமச்சீர் ஏற்படுகிறது.
a)
சுழல்
b)
எதிரொளிப்பு
c)
இடப்பெயர்வு
9.
பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர் கோடு கிடையாது?
a)
A
b)
P
c)
T
d)
U
10.
நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாக பெற்ற சொல் எது?
a)
DAD
b)
NUN
c)
MAM
d)
EVE
11.
818 இன் சுழல் சமச்சீர் வரிசை (a)
12.
இந்த வடிவத்தின் சுழல் சமச்சீர் வரிசை (a)
Reset
