NEW
Font size
WorksheetsPANITIA MATEMATIK KUIZ ஆண்டு 2
Total questions: 20
Worksheet time: 5hrs 0mins
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
"இருபத்து எட்டு"
29
26
28
25
86 - எண்மானத்தில் குறிப்பிடுக.
எண்பத்து ஏழு
எண்பத்து எட்டு
எண்பது
எண்பத்து ஆறு
56, _____, 58, ______, _______, 61.விடுபட்ட எண்ணைத் தேர்வு செய்க.
57 , 59, 60
59, 57, 60
57, 60, 59
60, 59, 57
கொடுக்கப்பட்ட படத்தில் மொத்த வடிவங்கள் எண்ணிக்கையைக் கண்க்கிடுக
18
38
48
28
94 - தொ___ ணூற்று நான்கு
ண்
ந்
ன்
னெ
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
9
10
11
12
பின்வரும் விடுபட்ட எண்ணை தேர்ந்தெடுக.
45 _____ 47
43
44
45
46
12 - எண்மானத்தில் குறிப்பிடுக.
பதினொன்று
பதின்மூன்று
பன்னிரெண்டு
பதினைந்து
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
23
13
33
32
9, 10, _____, 12, ______, 14, ______ .
விடுபட்ட எண்ணைத் தேர்வு செய்க.
11, 15, 13
12, 13, ,14
11, 13, 15
15, 13, 11
1, _____,3,4,_____,6, _____, 8,9, ______, .விடுபட்ட எண்ணைத் தேர்வு செய்க
2,3,4,5
2,5,7,10
3,4,5,6
அதிக மதிப்பு கொண்ட எண் எது?
14
15
11
10
குறைவான மதிப்பு கொண்ட எண் எது?
6
5
4
3
42
43
44
23
22
21
48 ÷ 8 =
8
6
25 ÷ 5 =
4
5
1×10=
1
10
11
0
7 x 4 =
21
28
32
11
5 × 5=
30
20
25
45
