Worksheetsநிகழ்வியல்
Total questions: 10
Worksheet time: 5mins
பிப்ரவரி மாதம் 30 நாட்கள்
சாத்தியம்
சாத்தியமில்லை
குறைந்த சாத்தியம்
அதுக சாத்தியம்
இன்று வெள்ளிக்கிழமை. நேற்று சனிக்கிழமை
உறுதி
சாத்தியம்
சாத்தியமில்லை
அதிக சாத்தியம்
வானவில் மழைக்குப் பின் தோன்றும்
சாத்தியம்
அதிக சாத்தியம்
குறைந்த சாத்தியம்
சாத்தியமில்லை
கடும் வெயிலில் உலர்த்தப்பட்ட சட்டை விரைவில் காய்ந்துவிடும்
குறைந்த சாத்தியம்
சம சாத்தியம்
சாத்தியம்
அதிக சாத்தியம்
முழு எண் வரிசையில் 5 க்குப் பிறகு 6
உறுதி
சாத்தியம் இல்லை
சாத்தியம்
குறைந்த சாத்தியம்
ஒரு கூடையில் 5 நீல நிற பந்துகளும் 5 சிவப்பு நிற பந்துகளும் இருந்தன. கூடையில் இருந்து மலர் பச்சை நிற பந்தை எடுத்தார்.
சாத்தியம்
சாத்தியமில்லை
குறைந்த சாத்தியம்
அதிக சாத்தியம்
ஒவ்வொரு ஆண்டும் மே 16 ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது.
உறுதி
குறைந்த சாத்தியம்
அதிக சாத்தியம்
சாத்தியமில்லை
சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள்
சாத்தியம்
சாத்தியமில்லை
அதிக சாத்தியம்
மிக குறைந்த சாத்தியம்
ஒரு உண்டியில் 5 சென், 10 சென், 20 சென், 50 சென் நாணயங்கள் இருந்தன. ரவி அந்த உண்டியில் இருந்து ஒரு ரிங்கிட் நோட்டை எடுத்தான்.
சாத்தியம்
சம சாத்தியம்
சாத்தியமில்லை
லதிக சாத்தியம்
ஜனவரி 31 வருடத்தின் இறுதி நாள் ஆகும்.
சாத்தியம்
அதிக சாத்தியம்
சாத்தியமில்லை
அதிக சாத்தியம்
