wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணித பிரச்சினைக் கணக்குகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தாமான் ரெங்காஸ் இன்டாவில் 10 இந்திய குடும்பங்கள் வசிக்கின்றனர். தாமான் பெர்மாயில் 12 இந்திய குடும்பங்கள் வசிக்கின்றனர். தாமான் ரெங்காஸ் இண்டாவில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கும் தாமான் பெர்மாயில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கும் உள்ள விகிதம் என்ன?

a)

A. 10 : 10

b)

B. 10 : 12

c)

C. 12 : 10

d)

D. 13 : 20

2.

படம், ஒரு பள்ளியில் இன வாரியாாகப் பிரிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை காட்டும் ஒரு வட்டக்குறிவரைவாகும். சீன மாணவர்களின்எண்ணிக்கை காட்டப்படவில்லை.

அந்த பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 600 ஆகும். அப்படியானாால், அந்தப் பள்ளியில் பயிலும் சீன மாணவர்களின் விழுக்காடு என்ன?

a)

A. 15%

b)

B. 25%

c)

C. 35%

d)

D. 45%

3.
a)

A. 40

b)

B. 50

c)

C. 23

d)

D. 45

4.

ஒரு பெட்டியில் 4 சிவப்பு கோலிகளும் 3 மஞ்சள் கோலிகளும் 3 மஞ்சள் கோலிகளும் 1 பச்சை கோலியும் போடப்பட்டன. அக்கோலிகலில் ஒரு கோலியை தேர்வு செய்தால் பின்வருவனவற்றுள் எந்த நிகழ்வு குறைந்த சாத்தியமுடையது.

a)

A. சிவப்பு

b)

B. மஞ்சள்

c)

C. பச்சை

d)

D. மஞ்சள், பச்சை

5.

திரு.சந்திரன் குழந்தைகள் படிக்க மேசை ஒன்றினைச் செய்தார். அந்த மேசையை இரண்டு பலகைகளைப் பயன்படுத்தி செய்தார். பலகையின் அகலம் 90 cm , நீளம் 180cm எனின், அவர் செய்த மேசையின் சுற்றளவு Cm -இல் என்ன?

a)

A. 700 cm

b)

B. 800 cm

c)

C. 540 cm

d)

D. 1000 cm