Worksheetsகணிதம் மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
724 160
ஏழாயிரத்து நான்காயிரத்து நூற்று அறுபது
ஏழாயிரத்து இருபத்து நான்காயிரத்து நூற்று அறுபது
ஏழாயிரத்து இருபத்து நான்காயிரத்து அறுபது
423 562 , 4-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக.
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
RM 9 231.85 கிட்டிய ரிங்கிட்டிற்கு மாற்றுக.
RM 9 231.85
RM 9 231
RM 9 232
218 327-ஐ கிட்டிய நூறில் குறிப்பிடுக.
218 300
218 330
218 430
சிவாவிடம் 456 370 கோலிகள் இருந்தன. ரவியிடம் சிவாவை விட 9 640 கோலிகள் குறைவாக இருந்தன. இருவரிடமும் உள்ள கோலிகளின் வேறுபாடு என்ன?
446 730
323 614
9 640
10 840
பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடுக.
20%
40%
30%
50%
ஓரு இரயில் வண்டியில் 5 400 பேர் பயணம் செய்தனர். அடுத்த நிலையத்தில் மேலும் 1 001 பயணிகள் வண்டியில் ஏறினர். தொடர்ந்து வந்த நிலையத்தில் 545 பயணிகள் வண்டியிலிருந்து இறங்கி விட்டனர். தற்போது அவ்வண்டியில் எத்தனை பேர் பயணம் செய்கின்றனர்?
5 857
5 887
5 667
5 856
வியாபாரி ஒருவர் 50 240 அன்னாசிப் பழங்களை மொத்த வியாபாரியிடமிருந்து வாங்கினார். திரு இராமனிடம் 20 340 பழங்களைக் கொடுத்து விட்டார். தற்போது அவரிடமுள்ள மீதப் பழங்கள் எத்தனை?
30 000
29 900
29 231
29 810
ஒரு கூடையில் 1 325 சிவப்பு நிற கொடிகளும், 326 மஞ்சள் நிற கொடிகளும் 12 300 நீல நிற கொடிகளும் இருந்தன. அக்கூடையிலுள்ள மொத்த கொடிகள் எத்தனை?
13 951
12 951
11 951
12 981
ஒரு குயவன் 45 800 பானைகளை வனைந்தான். அவற்றில் 28 415 பானைகளுக்கு வண்ணம் பூசினான். வண்ணம் பூசப்படாத பானைகள் எத்தனை?
15 655
12 432
16 385
17 385
