Worksheetsகடன் ( கணிதம் ) ஆண்டு 5
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கடனின் வகைகள் மொத்தம் எத்தனை ?
a)
4
b)
9
c)
5
d)
3
2.
கடனால் ஏற்படும் தீமைகள் யாது ?
a)
மேற்கல்வி படிக்கலாம்
b)
வட்டி முதலைத் தொல்லை
c)
குடும்பம் நிம்மதி அடையும்
d)
வீடு வாங்கலாம்
3.
கடனை எவ்வாறு தவிர்க்கலாம் ?
a)
ஆடம்பரத்தைத் தவிர்த்தல்
b)
வாகனம் வாங்கலாம்
c)
வீடு வாங்கி விற்கலாம்
d)
மேற்கல்வி படிக்கலாம்
4.
கடன் பெறும்போது ….................... வட்டி செலுத்த வேண்டும்.
a)
குறிப்பிட்ட
b)
குறைந்த
c)
கூடுதலாக
5.
நீங்கள் கடன் எங்கிருந்து வாங்கலாம் ?
a)
வங்கி
b)
கடை
c)
அதிகாரி
6.
கடனை திருப்பி கொடுக்காவிடில் அந்த சூழலில் உனக்கு நன்மையா தீமையா ?
a)
நன்மை
b)
தீமை
7.
கடனை திருப்பி கொடுக்காவிடில் உனக்கு என்ன நேரிடும் ?
a)
வீடு வாங்கலாம்
b)
மன உளைச்சல்
c)
உடல் நிலை பாதிப்பு
d)
ஒரு வசதி / சலுகை
100 %
