Worksheetsதமிழ்மொழி ஆண்டு2&3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எது பொருட்பெயர் அல்ல?
a)
தம்பி
b)
யானை
c)
மரம்
d)
கை
2.
ஒருநாளும் நாம் வாசிக்காமல் இருக்கக் கூடாது
a)
சூதும் வாதும் வேதனை செய்யும்
b)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
c)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
3.
இவற்றும் எது பன்மை?
a)
சிறுமி
b)
நூல்
c)
பழங்கள்
d)
மொழி
4.
இவற்றுள் எது சுட்டெழுத்து அல்ல?
a)
அ
b)
எ
c)
இ
d)
உ
5.
இவற்றுள் எது சுட்டுச் சொல் அல்ல?
a)
அவன்
b)
உங்கு
c)
அப்பையன்
d)
அவரைக்காய்
6.
சூதும் வாதும் வேதனை செய்யும் எனும் கொன்றை வேந்தனில் சூது வாது எதை குறிக்கிறது?
a)
வேதனை
b)
வாடுதல்
c)
வாதம் செய்தல்
d)
வாழவைத்தல்
7.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
5
c)
6
d)
7
8.
அவளா? அவளே ஒரு பொய்க்காரி.
a)
சூதும் வாதும் வேதனை செய்யும்
b)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
c)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
9.
அண்மைச்சுட்டு என்பது யாது?
a)
அ
b)
இ
c)
எ
d)
உ
10.
அதே பார் வெண்புறா.
இது சுட்டெழுத்தைக் கொண்ட வாக்கியமா?
a)
சரி
b)
பிழை
100 %
