NEW
Font size
Worksheetsபட்டறை விபத்துகள் குறித்த கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
பட்டறை விபத்துகளுக்கான காரணங்களில் மாணவரின் சுயநிலை காரணம் எது?
சுற்றுச்சூழல் குறைபாடு
கவனக்குறைவு
மின்கம்பி அமைப்பு
இடவசதி
கீழ்கண்டவற்றில் பட்டறைச் சூழ்நிலை காரணம் எது?
உடல்நலக் குறைபாடு
கட்டொழுங்குப் பிரச்சினை
கைப்பொறி கருவிகள்
மாணவர் கடமை அட்டவணை
பள்ளி நிர்வாகத்துடன் தொடர்புடைய காரணம் எது?
கவனக்குறைவு
பட்டறைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் குறைபாடு
உடல்நலக் குறைபாடு
முதலுதவி பெட்டியின் முக்கிய பயன்பாடு என்ன?
பெரிய அறுவை சிகிச்சைக்கு
சிறு விபத்துகள் மற்றும் காயங்களுக்கு
நோயறிதலுக்கு
மருந்து சேமிப்பிற்கு மட்டும்
கை விரலில் சிறு காயம் ஏற்பட்டால் முதல் செயல் எது?
மருந்து ஒட்டுதல்
காயத்தை நீரால் கழுவுதல்
கட்டுப்போடுதல்
மஞ்சள் தடவுதல்
தீயணைப்புக் கருவியை பயன்படுத்தும் போது முதல் படி எது?
தீயை அணைத்தல்
பாதுகாப்பு முள் அகற்றுதல்
குழாயை பிடித்தல்
தீக்கு அருகில் நிற்குதல்
கைப்பொறி கருவிகளை பயன்படுத்திய பின் என்ன செய்ய வேண்டும்?
அப்படியே வைக்க வேண்டும்
துடைத்து சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்
வேறு இடத்தில் மறைக்க வேண்டும்
உடைக்க வேண்டும்
தீயணைப்புக் கருவியை எத்தனை மாதத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்?
1 மாதம்
3 மாதம்
6 மாதம்
12 மாதம்
மின் விபத்தால் ஏற்படும் விளைவு எது?
வழுக்கி விழுதல்
மின் அதிர்ச்சி
தீ விபத்து
விரல் துண்டிப்பு
ஈரமான தரையில் நடப்பதால் ஏற்படும் விளைவு என்ன?
தீக்காயம்
மின் அதிர்ச்சி
வழுக்கி விழுதல்
தோல் பாதிப்பு
