wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பின்னங்கள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

 7 34+6 12 =7\ \frac{3}{4}+6\ \frac{1}{2}\ =_{ }  _________

a)

 13 4613\ \frac{4}{6}  

b)

 14 1414\ \frac{1}{4}  

c)

 314\frac{31}{4}  

d)

 132\frac{13}{2}  

2.

முழுஎண் மற்றும் தகுபின்னத்தின் கூடுதல்_______

a)

தகாபின்னம்

b)

தகுபின்னம்

c)

கலப்புபின்னம்

3.

 5 133 12=5\ \frac{1}{3}-3\ \frac{1}{2}=  

a)

 2 152\ \frac{1}{5}  

b)

2

c)

 1 561\ \frac{5}{6}  

d)

 83\frac{8}{3}  

4.

 8÷128\div\frac{1}{2}  =______

a)

4

b)

16

c)

81

d)

28

5.

(a)   என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.

6.

பின்வரும் கூற்றில் எது தவறானது?

a)

12>13\frac{1}{2}>\frac{1}{3}

b)

78> 67\frac{7}{8}>\ \frac{6}{7}

c)

89 < 910\frac{8}{9}\ <\ \frac{9}{10}

d)

1011<910\frac{10}{11}<\frac{9}{10}

7.

 37   29\frac{3}{7\ }\ மற்றும்\ \frac{2}{9}  இக்கும் இடையே உள்ள வேறுபாடு  

a)

 1363\frac{13}{63}  

b)

 19\frac{1}{9}  

c)

 17\frac{1}{7}  

d)

 916\frac{9}{16}  

8.

 5317\frac{53}{17}  இன் தலைகீழ் 

a)

 5317\frac{53}{17}  

b)

 5 3175\ \frac{3}{17}  

c)

 1753\frac{17}{53}  

d)

 3 5173\ \frac{5}{17}  

9.

 67 = A49\frac{6}{7}\ =\ \frac{A}{49}  எனில் A இன் மதிப்பு என்ன?

a)

42 

b)

36

c)

25

d)

48

10.

புகழ் , தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிக பணத்தை பெற, அவ்வாய்புகள் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

a)

ரூ. 150 இல் 23\frac{2}{3}



b)

ரூ. 150 இல் 35\frac{3}{5}

c)

ரூ. 150 இல் 15\frac{1}{5}

d)

ரூ. 150 இல் 25\frac{2}{5}