wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 MATHS II UNIT MUTHUSAMY

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யூக்ளிடின் வகுத்தல் துனைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு,

தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a =bq +r என்றவாறு அமையுமானால், இங்கு r

ஆனது,

a)

1<r<b1<r<b

b)

0<r<b0<r<b

c)

0r<b0\le r<b

d)

0<rb0<r\le b

2.

யூக்ளிடின் வகுத்தல் துனைத் தேற்றத்தை பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,8

b)

1,4,8

c)

0,1,3

d)

1,3,5

3.

65 மற்றும் 117-யின் மீ.பொ.வா -வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போ து, m-யின் மதிப்பு

a)

4

b)

2

c)

1

d)

3

4.

1729-ஐ பகாக் காரணிபடுத்தும் போது, அந்த பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்

a)

1

b)

2

c)

3

d)

4

5.

1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களும் வகுபடும் மிகச்சிறிய எண்

a)

2025

b)

5220

c)

5025

d)

2520

6.

 74k7^{4k}\equiv _____ (மட்டு 100) 

a)

1

b)

2

c)

3

d)

4

7.

 F1F_1   = 1 , F F2F_2  = 3 மறறும் Fn=Fn1+Fn2F_n=F_{n-1}+F_{n-2}  எனக் கொடுக்கபடின் F5 ஆனது

a)

3

b)

5

c)

8

d)

11

8.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்,

பின்வரும் எண்களில் எது இந்த கூட்டுத் தொடர் வரிசையில் அமையும்?

a)

4551

b)

10091

c)

7881

d)

13531

9.

ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும்

சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு

a)

0

b)

6

c)

7

d)

13

10.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில்,

அந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

a)

16m

b)

62m

c)

31m

d)

312m\frac{31}{2}m

11.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத்

தொ டர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

a)

6

b)

7

c)

8

d)

9

12.

 A=265A=2^{65}  மற்றும்  B=264 +263 +262 +........+20B=2^{64}\ +2^{63}\ +2^{62}\ +........+2^0  எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றில் எது உண்மை ?

a)

B ஆனது A ஐ விட  2642^{64}   அதிகம்

b)

A மற்றும் B சமம்

c)

B ஆனது A-ஐ விட 1 அதிகம்

d)

A ஆனது B–ஐ விட 1 அதிகம்

13.

 316,18,112,118,......\frac{3}{16},\frac{1}{8},\frac{1}{12},\frac{1}{18},......  என்ற தொ டர்வரிசையின் அடுத்த உறுப்பு

a)

 124\frac{1}{24}  

b)

 127\frac{1}{27}  

c)

 23\frac{2}{3}  

d)

 181\frac{1}{81}  

14.

 t1,t2,t3,......t_1,t_2,t_3,......  என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில்,  t6,t12,t18,.......t_6,t_{12},t_{18},.......  என்பது

a)

ஒரு பெருக்குத் தொடர்வரிசை

b)

ஒரு கூட்டுத் தொடர்வரிசை

c)

ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல , பெருக்குத் தொடர்வரிசையுமல்ல

d)

ஒரு மாறிலி தொடர்வரிசை

15.

 (13+23+33+........+153)\left(1^3+2^3+3^3+........+15^3\right)  −(1+2 + 3 +.......+15) யின் மதிப்பு

a)

14400

b)

14200

c)

14280

d)

14520