wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 MATHS - எண்களும் தொடர் வரிசைகளும்

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

யூக்ளியுன் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a= b q+ r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது

a)

1 < r < b

b)

0 < r < b

c)

0 ≤ r < b

d)

0< r ≤ b

2.

யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,8

b)

1,4,8

c)

0.1.3

d)

1,3,5

3.

63 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை

65m-117 என்ற வடிவில் எழுதும்போது,

m-யின் மதிப்பு

a)

4

b)

2

c)

1

d)

3

4.

1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்

a)

1

b)

2

c)

3

d)

4

5.

1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வருபடும் மிகச்சிறிய எண்

a)

2025

b)

5220

c)

5025

d)

2520

6.

7^4k (மட்டு 100)

a)

1

b)

5

c)

8

d)

11

7.

F1 = 1 , F2 = 3 மற்றும் Fn= Fn-1+ Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது

a)

3

b)

5

c)

8

d)

11

8.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில். பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?

a)

4551

b)

10091

c)

7881

d)

13531

9.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு

a)

0

b)

6

c)

7

d)

13

10.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

a)

16m

b)

62m

c)

31m

d)

31m/2

11.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது விந்தியாசம் 4 இந்தக் கூட்டும் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

a)

6

b)

7

c)

8

d)

9

12.

IfA= 2^65 மற்றும் B= 2 ^ 64 + 2 ^ 63 + 2 ^ 62+.....+ 2^ 0 எனக் கொடுக்கப்பட்டுள்ளது பின்வருவனவற்றில் எது உண்மை?

a)

(1) B ஆனது A ஐ விட 2^64 அதிகம்

b)

A மற்றும் B சமம்

c)

B ஆனது A ஐ விட | அதிகம்

d)

A ஆனது B-ஐ விட 1 அதிகம்

13.

3/16, 1/8, 1/12, 1/18......என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

a)

1/24

b)

1/27

c)

2/3

d)

1/81

14.

4. t1, t2, t3... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t6, t12, t18 .....என்பது

a)

ஒரு பெருக்குத் தொடர்வரிசை

b)

ஒரு கூட்டுத் தொடர்வரிசை

c)

ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல

d)

ஒரு மாறிலித் தொடர் வரிசை

15.

( 1 ^ 3 + 2 ^ 3 + 3 ^ 3 +......+15^ 3 )-(1+2+3+......+15) யின் மதிப்பு

a)

14400

b)

14200

c)

14280

d)

14520