Worksheetsவடிவியல்
Total questions: 20
Worksheet time: 10mins
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்-------
190°
180°
90°
360°
ஒரு முக்கோணத்தின் வெளிப்புறக்கோணமானது ------ கோணங்களின் கூடுதலுக்குச்சமம்
உள்ளெதிர்
மூன்று
எதிரெதிர்
குறுங்கோணங்கள்
ஒரு முக்கோணத்தில் ஏதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட ------இருக்கும்
சமம்
குறைவு
அதிகம்
இவற்றில் எதுவுமில்லை
ஒரு முக்கோணத்தில் ஏதேனும் இரு பக்கங்களின் வித்தியாசம் மூன்றாவது பக்கத்தை விட ---- இருக்கும்
சமம்
குறைவு
அதிகம்
எதுவுமில்லை
ஒரு முக்கோணத்தில் சம பக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள் -------
குறுங்கோணங்கள்
சமம்
சமமில்லை
எதுவுமில்லை
-------உருவங்கள் ஒத்த வடிவங்களையும் ஆனால் மாறுபட்ட அளவுகளையும் பெற்றிருக்கும்
சம
சர்வசம
கன
வடிவொத்த
-----உருவங்கள் வடிவத்திலும் அளவிலும் சமமாக இருக்கும்
சம
சர்வசம
வடிவொத்த
தள
வடிவொத்த முக்கோணங்கள் ஒத்த பக்கங்கள் --------இருக்கும்
சமமாக
இணையாக
விகிதசமத்தில்
சமமில்லாமல்
வடிவொத்த முக்கோணங்கள் ஒரே------- பெற்றிருக்கும்
வடிவம்
அளவு
வடிவம் மற்றும் அளவு
பக்கங்கள்
வடிவொத்த முக்கோணங்களில் -------பக்கங்கள் சமமான கோணங்களுக்கு எதிரே அமையும்
இணையான
குறைவான
செங்குத்தான
சமமான
சர்வசம முக்கோணங்களைக் குறிக்கப் பயன்படும் குறியீடு---
≅
≈
≡
∼
வடிவொத்த முக்கோணங்களைக் குறிக்கப் பயன்படும் குறியீடு----
≡
∼
∥
≅
இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்பொழுதும் ------- பெற்றிருக்கும்
குறுங்கோணங்களை
விரிகோணங்களை
செங்கோணங்களை
பொருத்தமான கோணங்களை
முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் XYPQ=ZXQR எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க ---- ஆகும்
∠Q=∠Y
∠P=∠X
∠Q=∠X
∠P=∠Z
15மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பமானது காலை 10 மணிக்கு 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது.அதே நேரத்தில் ஒரு கட்டிடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில் கட்டிடத்தின் உயரமானது--------- ஆகும்
90 மீ
91 மீ
92 மீ
93 மீ
ΔABC∼ΔPQR. ∠A=53° மற்றும் ∠Q=77° எனில் ∠R ஆனது -----
50°
60°
70°
80°
இரு கோணங்கள் சர்வசமமாகவும் மிகை நிரப்பிகளாகவும் இருக்குமாயின் அவை -------
குறுங்கோணங்கள்
விரிகோணங்கள்
செங்கோணங்கள்
நேர்கோணங்கள்
எப்பொழுதும் வடிவொத்தவையாக இருக்கும் வடிவங்கள்-------
வட்டம்
செவ்வகம்
சதுரம்
முக்கோணம்
இரண்டு முக்கோணங்கள் சர்வசமம் என நிரூபிக்கும் வழிகள்----
ப-ப-ப
ப-கோ-ப
கோ-கோ-கோ
கோ-ப-கோ
செ-க-ப
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பின்வரும் கூற்றுகளில் எது சரி?
AB=BD
BD<CD
AC=CD
BC=CD
