WorksheetsUnit Test
Total questions: 19
Worksheet time: 35mins
87.555 ன் இரு தசம இடத் திருத்தம் (a)
19.99 ன் ஒரு தசம இடத் திருத்தம் (a)
103.72 ஐ முழு எண்ணிற்கு முழு தாக்கினால் கிடைப்பது (a)
61.00203 ன் மூன்று தசம இடத் திருத்தம் (a)
3.26 × 100= (a)
7.01 × 10= (a)
62.735 × 1000
(a)
436. 7 ÷ 100= (a)
0.1 ÷ 1000= (a)
2.3 ÷ 10= (a)
3.5 + 2.3= (a)
பெருக்குக: 62.2 × 0.23
வகுக்க: 298.2 ÷ 3
கூட்டுக: 17.4 + 23.435
கழிக்க: 12.7 - 3.09
பெருக்குக: 453.03 × 7
ஒரு வரைபடத்தாளின் விலை ₹1.50 ஆகும். ராதா ஒரு செருக்கு தயாரிக்க 20 வரைபடத் தாள்களை வாங்குகிறார் எனில் அவள் செலுத்த வேண்டிய தொகையானது எவ்வளவு?
நரேன் 7.4 கி. கி மாம்பழங்களை வாங்கினார். வீட்டிற்குச் செல்லும் வழியில் 4.650 கி. கி மாம்பழங்களை தனது சகோதரிக்கு அளித்துவிட்டார். அவரிடம் மீதமுள்ள மாம்பழங்களின் எடையை கண்டறிக
ஒரு வண்டியானது 1.2 லிட்டர் பெட்ரோலில் 76.8 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது எனில் ஒரு லிட்டர் பெட்ரோலில் அது கடக்கும் தொலைவு எவ்வளவு?
