wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்கள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

π என்பது ஒரு ?

a)

இயல் எண்

b)

முழு எண்

c)

விகிதமுறு எண்

d)

விகிதமுறா எண்

2.

√2 / 3 என்பது ஒரு ?

a)

இயல் எண்

b)

கலப்பு எண்

c)

விகிதமுறு எண்

d)

விகிதமுறா எண்

3.

0.44444444444… என்பது ஒரு ?

a)

இயல் எண்

b)

முழு எண்

c)

விகிதமுறு எண்

d)

விகிதமுறா எண்

4.

அனைத்து முழுக்களும்-------------- எண்கள் ஆகும்.

a)

இயல்

b)

முழு

c)

விகிதமுறு

d)

விகிதமுறா

5.

m/n ; m,n∈Z என்ற வடிவில் எழுத முடியாத எண்களை ---------- எண்கள் என்போம்.

a)

இயல்

b)

கலப்பு

c)

விகிதமுறு

d)

விகிதமுறா

6.

√64 என்பது ஒரு?

a)

இயல் எண்

b)

கலப்பு எண்

c)

விகிதமுறா எண்

d)

எதுவுமில்லை

7.

பின்வரும் எண்களை ஏறுவரிசையில் வரிசைப் படுத்தவும் 8,7,√65,√56

a)

8,7,√65,√56

b)

√56,√65,7,8

c)

7,√56,8,√65

d)

8,√65,7,√56

8.

Q – Q' = ?

a)

b)

Q

c)

Q'

d)

R

9.

Q' – Q = ?

a)

b)

Q

c)

Q'

d)

R

10.

Q ∪ Q' மற்றும் Q ∩ Q' -ன் மதிப்புகள் முறையே....?

a)

Q' , ∅

b)

Q , Q'

c)

∅ , R

d)

R , ∅

11.

1/3 என்பதன் தசம வடிவம்...?

a)

0.123456

b)

0.33333...

c)

3.000000

d)

0.13579....

12.

கீழ்க்கண்டவற்றில் விகிதமுறு எண் எது ?

a)

8-√51

b)

8-√50

c)

8-√49

d)

மேற்கண்ட எதுவுமில்லை

13.

1.232232223…. என்பது ஒரு ?

a)

இயல் எண்

b)

விகிதமுறா எண்

c)

விகிதமுறு எண்

d)

முழு எண்

14.

கீழ்கண்டவற்றில் விகிதமுறா எண்களை மட்டும் கொண்ட கணம் எது?

a)

{ -√12, -3.766666..., √36, 4.3858...}

b)

{ -7.2324... , √5 , √15, 8.27452.... }

c)

{ -5, 6, √14 , 6.325325.... , √81

d)

√7, √8, √9, √10

15.

கீழ்கண்டவற்றில் விகிதமுறு எண்களை மட்டும் கொண்ட கணம் எது?

a)

-4, 0, 1/4, √9

b)

0, 1/2, 1.5, √8

c)

-2, 1, 2.6666..., √7

d)

1.2, 2.345345, 3.456456, 4.516171...

16.

ஒரு விகிதமுறு எண்ணை எப்போதும் கீழ்கண்ட எந்த வடிவில் எழுத முடியும் ?

a)

தசமம்

b)

சதவீதம்

c)

பின்னம்

d)

வர்க்கம்

17.

0.233 என்ற தசம எண்ணின் பின்ன வடிவம் ?

a)

233/ 100

b)

233/ 1000

c)

233/10

d)

அனைத்தும் சரி

18.

0.24 என்ற தசம எண்ணின் பின்ன வடிவம் ?

a)

24/1000

b)

24/10

c)

2.4/100

d)

6/25

19.

a, b ∈ R மற்றும் a < b எனில்

a)

b-a <0

b)

b-a>0

c)

b-a =0

d)

எதுவுமில்லை

20.

A=5+√3 மற்றும் B=5-√3 எனில் கீழ்க்கண்டவற்றில் எது விகிதமுறா எண் ஆகும்.

a)

A+B

b)

A-B

c)

A × B

d)

இவற்றில் எதுவுமில்லை