Worksheets8M-Ex3. 6 & Ex.7.2
Total questions: 17
Worksheet time: 4hrs 15mins
X+5=12 என்ற சமன்பாட்டில் x இன் மதிப்பு (a) ஆகும்
Y-9=(-5) +7 என்ற சமன்பாட்டில் y இன் மதிப்பு (a) ஆகும்
8m=56 என்ற சமன்பாட்டில் m இன் மதிப்பு (a) ஆகும்
2p/3 =10 என்ற சமன்பாட்டில் p என் மதிப்பு (a) ஆகும்
ஒரு மாறியில் அமைந்த ஒரு படி சமன்பாட்டிற்கு___ தீர்வு மட்டுமே உண்டு
ஒன்று
இரண்டு
மூன்று
இவற்றில் எதுவும் இல்லை
சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் உள்ள ஓர் எண்னண மற்றொரு பக்கத்தில் கொண்டு செல்வது இடமாற்று முறை ஆகும்
சரி
தவறு
ஒரு மாரியில் அமைந்த ஒரு படி சமன்பாடானது அதனுடைய மாறியின் அடுக்காக 2ஐக் கொண்டு இருக்கும்
சரி
தவறு
பதினோறாவது பிபனோசி எண் என்ன?
(a)
பிபனோசி எண் தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் (a) இன் மடங்கு ஆகும்
பிபனோசி எண் தொடரில் ஒவ்வொரு______ஆவது உறுப்பும் 8இன் மடங்கு ஆகும்
2 ஆவது
4 ஆவது
6 ஆவது
8 ஆவது
18-வது மற்றும் 17வது பிபனோசி எண்களுக்கு இடையேயான வித்தியாசம்___ ஆகும்
233
377
610
987
F(n) என்பதில் n=8 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?
F(8) = F(9) +F(8)
F(8) = F(7) +F(6)
F(8) = F(10) x F(9)
F(8) = F(7) - F(6)
X/2 = 10
X=20
X=4
X=12
X=8
20=6x-4
X=4
x=3
X=2
X=1
2x-5=3-x
X=8/3
X=4
X=1
X=-24
7x-4-8x=20
X=-24
X=4
X=1
X=20
4/11 - X = -7/11
X=1
X=2
X=20
X=-24
