Font size
Worksheets2 Timothy
Total questions: 19
Worksheet time: 14mins
தீமோத்தே யுவின்
பாட்டி - ஐநிக்கேயாள்
தாய் - லோவிசாள்
True
False
எதை அனல்மூட்டி எழுப்பிவிடவேண்டும் என்று பவுல் நினைப்ப்பூட்டுகிறார்?
தேவ வசனம்
தேவ வரம்
விசுவாசம்
தேவன் நமக்கு பயமள்ள ஆவியை கொடாமல், பலமும், அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்
2 Timothy 2:7
2 Timothy 1:7
2 Timothy 7:2
நம்முடைய இரட்சகராகிய இயேசு எதை சுவிசேஷத்தினாலே வெளியாங்கமாக்கினார்?
ஜீவன்
கிருபை
அழியாமை
விசுவாசம்
யார் பவுலின் விலங்கை குறித்து வெட்கப்படவில்லை?
தேமா
தீமோத்தேயு
ஒனேசிப்போரு
நீயும் இயேசுகிறிஸ்துவின் நல்ல போர்சேவகனாயிரு.
2 Timothy 2:3
2 Timothy 3:2
2 Timothy 4:3
பலனில் முந்தி பங்கடையாதவன் யார்?
பிரயாசப்பட்டு பயிரிடுகிறவன்
பிரயாசப்படாமல் பயிரிடுகிறவன்
எது/யார் கட்டப்பட்டிருக்கவில்லை?
பவுல்
மரணம்
தேவ வசனம்
சகலத்தையும் எவர்கள் நிமித்தமாக சகிக்கிறேன் என்று பவுல் கூறுகிறார்?
ரட்சிக்கப்பட்டவர்கள்
தெரிந்துகொள்ள பட்டவர்கள்
பாவிகள்
நாம் அவரை மருதலித்தால் அவரும் நம்மை மருதலிப்பார்
2 Timothy 2:12
2 Timothy 2:14
2 Timothy 1:12
2 Timothy 1:14
தேவனுக்கு முன்பாக உன்னை உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையா யிரு என்று பவுல் சொன்ன அறிவுரைகள் யாவை?
வெட்கப்படாத ஊழியக்காரநாயிரு
சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்து போதிக்கிறவனாய் இரு
இமெனேயும், பிலேத்தும் எப்படிப்பட்டவர்கள்?
பக்தியுள்ளவர்கள்
அவபக்தியுள்ளவர்கள்
கிறிஸ்தவர்கள்
எவற்றை/எதை அடையும்படி நாடு?
நீதி
விசுவாசம்
அன்பு
சமாதானம்
கடைசிநாட்களில் இப்படிப்பட்டவைகளை விலகியோடு. வகை?
18
17
19
20
கர்த்தருடைய ஊழியக்காரன் எப்படி இருக்க வேண்டும்?
தீமையை சகிக்கிறவன்
சண்டை போடுகிறவன்
போதகசமர்த்தன்
வேதவாக்கியங்கள் எப்படி அருளப்பட்டிருக்கிறது?
தேவ ஆவியினால்
ஞானத்தினால்
பெலத்தினால்
கிருபையினால்
தீங்கநபவி என்கிற வார்த்தை எத்தனை முறை எழுதப்பட்டிருக்கிறது?
2
3
4
யார் எனக்கு நீதியின் கிரீடம் தந்தருளுவார்?
கர்த்தர்
நியாயாதிபதியாகிய கர்த்தர்
நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர்
You can take a deep breath now ♥️
We'll done 👏👏👏
You did great 💯🔥
😁
😎
🤯
💪
