wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகவத்கீதை அத்தியாயம் 8

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பெளதிக இயற்கை என்னவென்று அறியப்படும்?

a)

அனாதி

b)

பூத

c)

அதிபூதம்

d)

ஆதிதெய்வத

2.

இறக்கும் தருவாயில் கிருஷ்ண உணர்வில் உடலை விட்டால்

a)

எல்லா கர்ம வினையிலிருந்தும் விடுதலை பெறலாம்

b)

கிருஷ்ணலோகத்துக்கு செல்ல முடியும்

c)

சொர்கலோகத்துக்கு செல்ல முடியும்

d)

மறுபிறவியில் பக்தனாகலாம்

3.

மரணத்தருவாயில் எது பலன் கொடுக்கும்?

a)

எதை நினைவில் கொள்ளுகிறான் என்பது

b)

வாழ்வில் எதை பயிற்சி செய்தான் என்பது

c)

ஒளி ரூபத்தை தியானம் செய்தல்

d)

தானம் கொடுத்தல்

4.

ஓம்காரத்தை பிரம்மனாக கருதுபவர்கள் யார்?

a)

பிரம்மச்சாரிகள்

b)

அருவவாதிகள்

c)

ஞானிகள்

d)

சந்நியாசிகள்

5.

எதானால் கிருஷ்ணரை தியானிக்கு முறை எளிமையானது?

a)

உருவமுடையவர் எஎபதால்

b)

உருவமற்றவர் என்பதால்

c)

ஒளிமயமானவர் என்பதால்

d)

இவை எதுவுமில்லை

6.

பக்தி யோகத்தில் எத்தனை விதத்தில் ஈடுபடுகிறார்கள்

a)

இரண்டு

b)

நான்கு

c)

ஐந்து

d)

ஒன்பது

7.

மிகயுர்ந் த லோகத்திலிருந்து தாழ்ந்த லோகம வரை எது பொதுவானது?

a)

தவம் செய்தல்

b)

நித்திய முன்னேற்றம்

c)

பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறுதல்

d)

யாகம் செய்தல்

8.

கிருஷ்ணருக்கும் கிருஷ்ணலோகமும் வேறுபட்டவை அல்ல.

a)

சரி

b)

தவறு

9.

உடலை விட்டு எந்த நேரத்தில் வெளியேறினாலும், அதை பற்றிய பயம் யாருக்கு இல்லை?

a)

ஞானயோகிகளுக்கு

b)

அஷ்டாங்க யோகிக்கு

c)

தூய பக்தனுக்கு

d)

கர்மயோகிக்கு

10.

பக்தித் தொண்டில் ஈடுபட்டால் என்ன பலன் பெற முடியும்?

a)

வேதங்களை படித்த பலன்

b)

யாகங்கள் செய்த பலன்

c)

தவம் செய்த பலன்

d)

தானம் செய்த பலன்