WorksheetsMemory verses
Total questions: 10
Worksheet time: 5mins
அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்
சங்கீதம்:64:10
ரோமர்:5:9
ரோமர் 15:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் மூடன் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைப் பண்ணுகிறார்கள்.
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் மூடன் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைப் பண்ணுகிறார்கள்.
நீதிமொழிகள்1:7
நீதிமொழிகள்11:7
நீதிமொழிகள்10:7
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம்34:10
சங்கீதம்64:10
சங்கீதம்34:8
வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளின் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது
சங்கீதம்69:34
சங்கீதம்69:3
சங்கீதம்69:43
பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்:நாம் மவுனமாயிருந்து,பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும் இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்
2இராஜாக்கள்7:19
2இராஜாக்கள்17:9
2இராஜாக்கள்7:9
கர்த்தருகாகப் பொறுமையுடன் காத்திருந்ததேன் அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்கீதம் 40:1
சங்கீதம் 4:1
சங்கீதம் 40:10
என் தேவன் உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்.
சங்கீதம்12:2
சங்கீதம்2:2
சங்கீதம்25:2
சமயம் வாய்த்தாலும்
வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு.
2தீமோத்தேயு :4:12( ஆ)
2தீமோத்தேயு :14:2( ஆ)
2தீமோத்தேயு :4:2( ஆ)
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக
உபாகமம்5:2
உபாகமம்5:12
உபாகமம்15:12
மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான் கர்த்தரோ, இருதயத்தைப் பார்க்கிறர் என்றார்
1சாமுவேல்16:1
1சாமுவேல்16:13
1சாமுவேல்16:7
