wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வள்ளலார்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. ‘புண்படா உடம்பும் புரைப்படா மனமும்’ எனும் வரிகள் எதனை குறிக்கின்றன ?

a)

நோய்

b)

புண் உண்டாகாத உடம்பும், குற்றப்படாத மனமும்

c)

புண் உண்டாகாத உடம்பு

d)

புண் உண்டாகாத மனம்

2.

2. நம்பினேன் கைவிடேல் எனையே எனும் வரிகளில் வள்ளலார் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளார் ?

a)

அம்மன்

b)

திருமால்

c)

இறைவன்

d)

முருகன்

3.

3. உண்பனே எனினும் உடுப்பனே எனினும் என்பதன் பொருள் என்ன ?

a)

ஆடையும் ஆபரணமும்

b)

உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்

c)

உண்ணும் இறைவனே

d)

நண்பனே

4.

4. வள்ளலார் பொதுப்பாடலில் இப்பாடலின் எண்?

a)

3556

b)

3000

c)

3554

d)

3555

5.

5. பொய்படா ஒழுக்கம் என்பதன் பொருள் என்ன ?

a)

வாழ்க்கை நெறி

b)

மேன்மை

c)

மையல்

d)

பொய்யில்லாத ஒழுக்கம்

6.

வள்ளலார் இறைவனை நலம் செய்யும் பண்புடைய _____ நம்பி வாழ்கின்றார் ?

a)

தந்தையாக

b)

பண்பாளனாக

c)

நண்பனாக

d)

காதலனாக

7.

7. ‘கண்படா திரவும் பகலும்நின் தனையே’ எனும் வரி எதனை உணர்த்துகின்றது ?

a)

இரவும் பகலும் கண் உறங்காது இறைவனையே நினைத்துக் கொண்டு விழித்திருத்தல்

b)

இறைவனை மனதால் நினைத்துப் போற்றுதல்

c)

கோயிலுக்குச் செனேஉ கண்மூடி வழிபடுதல்

d)

பகலில் இறைவனை எண்ணி உறங்குதல்

8.

8. வள்ளலார் ‘புரைபடா மனம்’ என்று எதனைக் குறிக்கிறார் ?

a)

காதல் கொண்ட மனம்

b)

பரிவுள்ள குணம்

c)

மிகிழ்ச்சியான உணர்வு

d)

காம, வெகுளி மயக்கங்கள் இல்லாத குற்றமற்ற மனம்

9.

9. சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ளும் ஒழுக்கம் ?

a)

மன அமைதி

b)

அக ஒழுக்கம்

c)

புற ஒழுக்கம்

d)

விடை இல்லை

10.

10. இறைவனை உள்ளத்தில் வைத்துக் கொண்டு சலிப்பின்றி உறுதியாக வழிப்படுதல் என்னும் கருத்து எந்த வரியில் காணப்படுகின்றது?

a)

மனத்தில் வைத்தேற்றினேன்

b)

கருத்தில் வைத்தேன்

c)

கருத்தில்நிற்றி சைந்தேன்

d)

கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்

11.

11. வள்ளலார் இறைவனிடம் ____ செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ?

a)

அன்பு

b)

பரிவு

c)

மதிப்பு

d)

ஆர்வம்

12.

12. இறைவனை காண வேண்டும் என்று ஏங்குபவர்கள் எந்நேரமும் ______ ?

a)

வணங்கிக் கொண்டே இருப்பார்கள்

b)

சிரித்துக் கொண்டே இருப்பார்கள்

c)

அழுதுக் கொண்டே இருப்பார்கள்

d)

கோயிலுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள்

13.

13. புண்படா உடம்பு என்றால் என்ன ?

a)

மகிழ்ச்சியான உடம்பு

b)

எவரும் தொடமுடியாத நோய் இல்லாத உடம்பு

c)

விபத்துக்குள்ளாகாத உடம்பு

d)

தெரியவில்லை

14.

14. வள்ளலார் எந்த மார்க்கத்தைத் தோற்றுவித்தார் ?

a)

சமரச மார்க்கம்

b)

சமரச சுத்த கன்மார்க்கம்

c)

சன்மார்க்கம்

d)

தெரியவில்லை

15.

15. வள்ளலாரின் இயற்பெயர் என்ன ?

a)

தெரியவில்லை

b)

ஆதிசங்கரர்

c)

அடிகளார்

d)

இராமலிங்கர்

16.

16. வள்ளலார் திருவருட்பாவில் மொத்தம் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் ?

a)

5818

b)

5800

c)

5616

d)

5000

17.

17. வள்ளலார் வித்திட்ட வழிப்பாட்டின் பெயர் என்ன

a)

பூவழிபாடு

b)

மகரந்தவழிபாடு

c)

ஜோதிவழிபாடு

d)

தியானவழிபாடு

18.

18. இராமலிங்க அடிகளின் கொள்கை என்ன ?

a)

இறந்தவர்களை எரிக்க வேண்டும்

b)

புலால் உணவு உண்ண வேண்டும்

c)

எந்த உயிரையும் கொல்லக்கூடாது

d)

தியானவழிபாடு

19.

19. இவர் அருளிய திருவருட்பாவில் மொத்தம் எத்தனை திருமுறைகள் பகுக்கப்பட்டு உள்ளன ?

a)

4

b)

6

c)

10

d)

12

20.

20. திருவருட்பா மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது ?

a)

4000

b)

6000

c)

10000

d)

12000