WorksheetsLuke 9-12
Total questions: 18
Worksheet time: 56mins
Reference ??
Luke 9 : 23
Luke 9 : 13
Luke 10 : 23
Luke 10 : 13
Fill in the blanks
இந்தச் _____________ என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான்.
“Whoever welcomes this ____________ in my name welcomes me; and whoever welcomes me welcomes the one who sent me. For it is the one who is least among you all who is the greatest.”
(a)
Arrange the Following
a) அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று .
அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
b) அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
c) ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
d) பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம்.
e) அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி.
a) As he was praying, the appearance of his face changed, and his clothes became as bright as a flash of lightning.
b) They spoke about his departure, which he was about to bring to fulfillment at Jerusalem.
c) a cloud appeared and covered them, A voice came from the cloud, saying, “This is my Son, whom I have chosen; listen to him.”
d) Peter said to him, “Master, it is good for us to be here. Let us put up three shelters—one for you, one for Moses and one for Elijah.”
e) Two men, Moses and Elijah, appeared in glorious splendor, talking with Jesus.
a e b c d
d c b a e
c a b d e
e a b c d
Lord's prayer is mentioned in which chapter(s) ?
எந்தெந்த அதிகாரத்தில் பரமண்டல ஜெபம் இடம்பெற்றுள்ளது ?
Matthew 6
Luke 6
Matthew 11
Luke 11
Say whether the following is True / false
1. கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் .
“One who puts a hand to the plow and looks back is fit for service in the kingdom of God.”
2. நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.
“Foxes have dens and birds have nests, but the Son of Man has no place to lay his head.”
3.மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி.
“Let the dead bury their own dead, but you go and proclaim the kingdom of God.”
1.FALSE 2.FALSE 3.TRUE
1.TRUE 2.TRUE 3.TRUE
1.FALSE 2.TRUE 3.TRUE
1.FALSE 2.TRUE 3. FALSE
இயேசு : ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை _(1)__ என்றும், சிலர் _(2)__ என்றும், வேறு சிலர் __(3)___ ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Jesus : “Who do the crowds say I am?”
They replied : “Some say _(1)__ ; others say_(2)__ ; and still others, that one of the __(3)__ has come back to life.”
1) John the Baptist (யோவான்ஸ்நானன்). 2) Prophets of long ago (பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில்). 3) Elijah (எலியா).
1) John the Baptist (யோவான்ஸ்நானன்). 2) Elijah (எலியா). 3) Prophets of long ago (பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில்).
1) John (யோவான்). 2) Elijah (எலியா). 3) Prophets of long ago (பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில்).
1) John (யோவான்). 2) Elisha (எலிசா). 3) Prophets of long ago (பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில்).
Find me
அவர்களை அவர் (இயேசு) நோக்கி: __________ மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
He (Jesus) replied, “I saw ________ fall like lightning from heaven.
யாரெல்லாம் நியாயத்தீர்ப்புநாளிலே இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் ?
Who will rise at the judgment with the people of this generation and condemn them ?
தென்தேசத்து ராஜஸ்திரீ (Queen of the South)
நினிவே பட்டணத்தார் (Men of Nineveh)
சாலொமோன் (Solomon)
யோனா (Jonah)
லூக்கா 11ஆம் அதிகாரத்தில் "ஐயோ" என்ற வார்த்தை எத்தனை முறை இடம்பெற்றுள்ளது ?
In Luke chapter 11 how many times the word "Woe" is mentioned ?
(clue: Enter the number )
(a)
Clue : ONE WORD ANSWER ( that one word suits both the blanks )
_______ தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் ________ இன்னாரென்று அறியான்.
No one knows who the Son is except the _________ , and no one knows who the __________ is except the Son and those to whom the Son chooses to reveal him.
(a)
_____A_____ யல்ல, _____B _____யே உண்டாக்கவந்தேன்.
Do you suppose that I came to give ____A____ on earth? I tell you, not at all, but rather _____B_____.
A.சமாதானத்தை (peace) , B.பிரிவினையை (Division)
A. பிரிவினையை (Division), சமாதானத்தை (peace)
Match the Reference ( LUKE )
Find Carefully you have enough time 😆
1.😨❌🤏🏻🐑🐑👉🏻👑✝️🤝🏻🥳
2. 👉🏻🗣️🤍🕊️⏱️👉🏻👨🏻🏫
3.🍛🍜 < ❤️🔝 + 👕👚 < 🧍🏻 🔝✨
4.🤔❌⏱️✝️(🧍🏻👼🏻)🔜✅🅱️🔁(Ready)
5.👉🏻💆🏻💇🏼🔢✅😨❌🤗🦜👉🏻🔝✨
1)11:32 ; 2)11:12 ; 3)11:23 ; 4)11:40 ; 5)11:7
1)12:23 ; 2)12:12 ; 3)12:32 ; 4)12:7 ; 5)12:40
1)12:32 ; 2)12:12 ; 3)12:23 ; 4)12:40 ; 5)12:7
1)10:32 ; 2)10:12 ; 3)10:23 ; 4)10:40 ; 5)10:7
A : அறுப்பு கொஞ்சம் , வேலையாட்களோ மிகுதி.
B : ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்
A : The harvest is few , but the workers are plentiful.
B : I am sending you out like lambs among wolves.
A - True
B - False
A - True
B - True
A - False
B - False
A - False
B - True
நான் யார் என்று கண்டுபிடிங்க ?
1) அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனேன்.
2) என்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டேன்.
3) நான் அவன் கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டினேன்.
4) நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் ?
5) நான் அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறேன்.
Find who am I ?
1) I passed by on the other side.
2) I has chosen what is better, and it will not be taken away.
3) I bandaged his wounds, pouring on oil and wine.
4) what must I do to inherit eternal life?
5) I am Worried and upset about many things
1) ஆசாரியன் & லேவியன் (Priest & Levite) ; 2) மரியாள் (Mary) ; 3) சமாரியன் (Samaritan) ; 4) நியாயசாஸ்திரி (Expert in law) ; 5) மார்தாள் (Martha)
1) ஆசாரியன் & லேவியன் (Priest & Levite) ; 2) மார்தாள் (Martha) ; 3) சமாரியன் (Samaritan) ; 4) நியாயசாஸ்திரி (Expert in law) ; 5) மரியாள் (Mary)
1) ஆசாரியன் & லேவியன் (Priest & Levite) ; 2) மார்தாள் (Martha) ; 3)நியாயசாஸ்திரி (Expert in law) ; 4) சமாரியன் (Samaritan) ; 5) மரியாள் (Mary)
1) சமாரியன் (Samaritan) ; 2) மரியாள் (Mary) ; 3) ஆசாரியன் & லேவியன் (Priest & Levite) ; 4) நியாயசாஸ்திரி (Expert in law) ; 5) மார்தாள் (Martha)
ONE WORD ANSWER
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் ____________ உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். ________________ பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின ______________ அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
When you enter a house, first say, ‘________ to this house.’ If someone who promotes__________ is there, your ________ will rest on them; if not, it will return to you.
மகிமை (Glory)
மகிழ்ச்சி (Joy)
சமாதானம் ( Peace )
கிருபை (Grace)
இயேசு அவனை(நியாயசாஸ்திரி) நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
எப்படி ? ? ?
“You(Expert in law) have answered correctly,” Jesus replied. “Do this and you will live.”
Do What ? ? ?
Match
1) அதிகங் கொடுக்கப்படுகிறதோ - a) இருதயமும் இருக்கும்.
2) பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ - b) அதிகங் கேட்கப்படும்.
3) உங்களுக்கு உள்ளவைகளை
- c) கூடக் கொடுக்கப்படும்.
4) தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள் - d) விற்றுப் பிச்சைகொடுங்கள்.
1) Given much - a) Heart will be also.
2) where your treasure your - b) Will be demanded.
3) Sell your possessions - c) Things will be given to you as well.
4) Seek God's kingdom - d) Give to the poor.
1 - a ; 2 - b ; 3 - c ; 4 - d.
1 - d ; 2 - c ; 3 - b ; 4 - a.
1 - b ; 2 - a ; 3 - d ; 4 - c.
1 - a ; 2 - c ; 3 - b ; 4 - d.
