NEW
Font size
WorksheetsCATEGORY A - ROUND 1
Total questions: 20
Worksheet time: 40mins
இந்து மதத்தின் இறுதிக் கொள்கை என்ன? / What is the final doctrine of the Hindu religion?
கர்மா / Karma
மறுபிறவி / Reincarnation
தர்மம் / Dharma
எங்கும் நிறைந்த தெய்வீகம் / Pantheism
இந்து சங்கத்தின் வளர்ச்சி எப்போது தொடங்கியது? / The growth of the Hindu Sangha (community) began when?
1500 கி.மு / 1500 BCE
500 கி.மு / 500 BCE
1300 கி.மு / 1300 BCE
8 ஆம் நூற்றாண்டு / 8th century
சைவச் சமயத்தின் முழுமுதற் கடவுள் யார்? / Who is the supreme deity of Saivism?
சிவபெருமான் / Lord Shiva
விஷ்ணு பகவான் / Lord Vishnu
முருகப்பெருமான் / Lord Muruga (Kartikeya)
சூரிய பகவான் / Sun God (Surya Bhagavan)
இந்து மதத்தில் சமயக் குரவர்கள் என்றால் என்ன? / What are religious leaders in Hinduism?
தந்தை / Father
ஆசான் / Teacher
ஈசன் / God
கடவுள் / Deity
திருஞானசம்பந்தர் எந்த நூற்றாண்டில் அவதாித்தார்? / When did Thirunyana Sambanthar incarnated?
ஏழாம் நூற்றாண்டு / 7th century
எட்டாம் நூற்றாண்டு / 8th century
ஒன்பதாம் நூற்றாண்டு / 9th century
ஆறாம் நூற்றாண்டு / 6th century
திருஞானசம்பந்தர் பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க யாருடைய மகளை மணமுடிக்க சம்மதித்தார்? / Whose daughter did Thirunyana Sambanthar agree to marry to fulfill the desire of his parents?
கோதாண்டர் மகள் / Daughter of Gothaandar
மாதினியார் மகள் / Daughter of Mathiniyar
நம்பாண்டார் நம்பிகள் மகள் / Daughter of Nambandar Nambikal
திலகவதியார் மகள் / Daughter of Thilagavathiyar
இறைவன் திருநாவுக்கரசுக்கு என்ன நோய் தந்தார்? / What disease did the Lord bestow upon Thirunavukkarasar?
வாத யோனி நோய் / Rheumatism or Arthritis
வெப்பு நோய் / Obesity
மேக நோய் / Diabetes
சூலை நோய் / Headache or Migraine
மாணிக்கவாசகர் என்னவாக அரசவையில் பணி புரிந்தார்? / What role did Manickavasagar serve in the kingdom?
கவிஞன் / Poet or literary scholar
மத போதகர் / Religious or spiritual teacher
அமைச்சர் / Minister
புலவர் / Poet or bard
திருவாசகத்தில் சிவபுராணம் முதல் அக்சோபதிக்கம் ஈறமான எத்தனை பதிகங்கள் அமைந்துள்ளன? / How many sections (padhikams) are there in the Thiruvasagam, starting from the Sivapuranam to the Akshobathikkam?
64
51
48
52
நம்மாழ்வார் பிறந்த ஊர் எது? / What is the birthplace of Nammaazhvar?
திருநெல்வேலி / Thirunelveli
மதுரை / Madurai
மேல்மருவத்தூர்/ Melmaruvathur
ஆழ்வார் திருநகரி / Aazhvar Tirunagari
எந்த ஆழ்வார் குளத்தில் இருந்து அவதரித்தார்? / Which Aazhvar was born from a pond?
மணி ஆழ்வார் / Mani Aazhvar
பொய்கை ஆழ்வார் / Poykai Aazhvar
திருமங்கை ஆழ்வார் / Tirumangai Aazhvar
மதுரகவி ஆழ்வார் / Madhurakavi Aazhvar
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலத்தைக் குறிக்கும் அக்கோவிலிலுள்ள லிங்கத்தை என்னவேன்று அழைப்பர்? / What is the name given to the lingam that signifies the land of the Ekambareswarar temple in Kanchipuram?
அப்பு லிங்கம் / Father Lingam
தேயு லிங்கம் / Dancing Lingam
வாயு லிங்கம் / Air Lingam
பிருத்வி லிங்கம் / Earth Lingam
திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் நீரைக் குறிக்கும் தலமாக எந்த ஊரில் அமைந்துள்ளது? / In which town does the Thiruvanaikaval Jambulingkeswarar temple have water as its base element?
திருச்சி / Tiruchi
காஞ்சிபுரம் / Kanchipuram
சிதம்பரம் / Chidambaram
திருத்தணி / Thiruthani
பொங்கல் திருநாள் எவ்வாறாக அழைக்கப்படுகிறது? / How is the Pongal festival called in another term?
தைத்திருநாள் / Thai Thirunal
மகரசங்கராந்தி / Makar Sankranti
உழவர் திருநாள் / Farmers' Day
தைப்பொங்கல் / Thai Pongal
போர்கடவுள் என்று யாரை அழைக்கின்றனர்? / Who is referred to as "Porkadavul"?
முருகன் / Lord Murugan
ராமர் / Lord Rama
சிவப்பெருமான் / Lord Shiva
பார்வதி / Goddess Parvati
‘அட்சயா’ எனும் சொல்லுக்கு பொருள் யாது? / What is the meaning of the word "Atchaya"?
தீர்த்து / Purity
குறையாது / Abundance
பெருகுதல் / Growth
அதிர்ஷ்டம் / Luck
இந்து கலைகள் மொத்தம் எத்தனை? / How many Hindu arts are there in total?
5
8
2
10
எந்த ஓவியங்கள் இந்திய ஓவியர்களுக்கு இடையே தாக்கத்தை ஏற்படுத்தியது? / Which paintings were influential among Indian painters?
மீரோ / Miro
வின்சன் வான் கோ / Vincent Van Gogh
பிகாசோ / Picasso
டா வின்சி / Da Vincci
ஆதிகாலத்தில் நமது பூர்வகுடிகள் எதை தொடர்பு கருவியாக பயன்படுத்தினர்? / In ancient times, what did our ancestors use to communicate?
ஓவியம் / Painting or Art
சைகை / Sign Language
இசை / Music
நடனம் / Dance
திருநீறு எந்த ஒரு சமயத்தைத் தழுவோரின் நம்பிக்கையாகக் கருதப்படுகிறது? / “Thiruneeru” is the belief of which community?
வைணவம் / Vaishnavism
பெளதம் / Buddhism
சமணம் / Samanam
சைவம் / Saivism
