NEW
Font size
WorksheetsCATEGORY A - ROUND 2
Total questions: 20
Worksheet time: 30mins
இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள் யாவை? / What are the basic beliefs of Hinduism?
i. கர்மா / Karma
ii. மறுபிறவி / Reincarnation
iii. எங்கும் நிறைந்த தெய்வீகம் / Pantheism
iv. தர்மம் / Dharma
i, ii மற்றும் / and iii
ii, iii மற்றும் / and iv
i, iii மற்றும் / and iv
அனைத்தும் / All
திருஞானசம்பந்தர் எந்த நோயால் துடித்த கூன் பாண்டியனை திருநீற்று பதிக்கும் பாடி உய்யச் செய்தார்? / Thirunyana Sambandar, through his divine singing ‘Thiruneetru Padikam’ cured a disease afflicted King Koontapandian. What is the disease afflicted King Koontapandian?
வெம்பு / Leprosy
துளைப்பான் / Perforator
அம்மை / Chickenpox
காய்ச்சல் / Fever
3. மாணிக்கவாசகர் மன்னனுக்காக எந்த விலங்கை வாங்க வேண்டி நிறைய பொன்னுடன் கிளைக்கரைக்குச் சென்றார்? / Manikavasaka went to Glaikara with a lot of gold to buy which animal for the king?
குதிரை / Horse
யானை / Elephant
அன்னம் / Swan
பருந்து / Hawk
"வைஷ்ணவம்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? / The word “Vaishnavam” means?
சிவன் வழிபாடு / Worship of Shiva
விஷ்ணு வழிபாடு / Worship of Vishnu
முருக வழிபாடு / Worship of Muruga (Kartikeya)
சூரிய பகவானை வழிபடுதல் / Worship of the Sun God
ஆதிசங்கரரின் அறு வகையான மதங்கள் யாவை? / What are the six different religions founded by Adi Shankara?
சைவம், வைணவம், கௌமாரம், புலமை, பரிச்சயம், சௌரம் / Saivism, Vaishnavism, Kaumaram, Bhakti, Surrender, Sauram
சைவம், சாக்தம், கணபதி, சௌரம், திறமை, ஆபத்து / Saivism, Shaktham, Ganesha, Sauram, Discipline, Adversity
சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், கணபதி, சௌரம் / Saivism, Vaishnavism, Kaumaram, Shaktham, Ganesha, Sauram
சைவம், வைணவம், திறமை, ஆபத்து, பரிச்சயம், சௌரம் / Saivism, Vaishnavism, Discipline, Adversity, Surrender, Sauram
சைவ சமயத்தின்படி சிவபெருமான் செய்த ஐந்து வகையான வேலைகள் யாவை? / According to the Saiva tradition, what are the five types of tasks performed by Lord Shiva?
படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் வழங்குதல் / Creation, preservation, destruction, concealment and delivery
பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, முக்தி மற்றும் ஞானம் / Birth, death, rebirth, liberation, and knowledge
சடங்குகள், தியானம், வழிபாடு, சேவை மற்றும் பக்தி / Rituals, meditation, worship, service, and devotion
அறிவு, செயல், பக்தி, துறத்தல் மற்றும் தியானம் / Knowledge, action, devotion, renunciation, and meditation
எந்த கோவிலுக்கு அனைத்து ஆழவர்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர்? / To which temple have all the Aazhwars performed Mangalasasana?
ஸ்ரீரங்கம் / Srirangam
திருப்பதி /Thirupathi
திருநெல்வேலி / Thirunelveli
பழனி / Palani
குலசேகர ஆழ்வார் யாருக்கு மகனாக பிறந்தார்? / Kulasekhara Aazhwar was born as the son of whom?
குலசேகர கேசவன் / Kulashekara Kesavan
மணிவாசகம் / Manivasagam
அடிகளார் / Adigalaar
திடவிரதம் / Thidaviratham
முருகன் வைகாசி மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் தோன்றினார் எனப் புராணங்கள் சொல்கின்றன? / In the Tamil Puranas, Murugan appeared under which star in the month of Vaikasi?
அவிட்டம் / Avittam
பூரம் / Pooram
விசாகம் / Vishakam
உத்தரம் / Uttaram
திருத்தணியின் மறுபெயர் என்ன? / What is the alternative name for Thiruthani?
திருஆவினன்குடி / Thiruavinankudi
திருப்பரங்குன்றம் / Thirupparangundram
சுவாமி மலை கோவில் / Swami Malai Temple
தணிகை முருகன் கோவில் / Thanikai Murugan Temple
திருச்சிற்றம்பலம் சிவனின் வழிபாட்டுப் பாடல்களின் ஆரம்பத்திலும் முடிவிலும் கூறப்படுவதற்குக் காரணமாக திகழும் தலம் எது? / What is the significance of the Thiruchitrambalam temple's hymns, which are recited at the beginning and end?
சுயம்பு மூர்த்தி கோயில் / Suyambu Murthy Temple
நடராஜர் கோயில் / Nadaraja Temple
அண்ணாமலையார் கோவில் / Annamalaiyar Temple
ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் / Jambulingeshwarar Temple
தைபூசத் திருநாள் பத்து நாட்கள் எங்கு கொண்டாடப்படும்? / Where is Thaipusam celebrated for ten days?
பழனி / Palani
சிதம்பரம் / Chidambaram
திருச்செந்தூர் / Thiruchendur
கும்பக்கோணம் / Kumbakonam
பிரதோசம் நேரமானது எது? / What is the timing for Pradosham?
6:30
4:30
5:00
4:00
ஆருத்ரா தரிசனம் எந்த நட்சத்திரத்தில் வருகிறது? / In which constellation does the Arudra Darshanam occur?
திருவோணம் / Thiruvonam
கார்திகை / Karthigai
அவிட்டம் / Avittam
திருவாதிரை / Thiruvathirai
குறிஞ்சிக்கும் மருதத்துக்கும் இடைப்பட்ட நிலத்தில் வாழ்ந்த மக்களின் உணவு என்ன? / What was the food of the people who lived in the intermediate land between Kurinji and Marutha?
கிழங்கு / Potato
பழங்கள் / Fruits
வரகு / Wheat
எள்ளுருண்டை / Sesame balls
பகை அரசர்கள் இருவரும் போர்க்களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் எந்த திணையை குறிக்கிறது? / Which thinai is represented by two rival kings fighting opposite each other on the battlefield?
பொதுவியல் திணை / Pothuviyal Thinai
தும்மைத் திணை / Thummai Thinai
பாடாண் திணை / Paadan Thinai
நொச்சித் திணை / Nochi Thinai
எந்தக் கட்டிடம் ஓவியத்திற்க்கென அரண்மனையில் தனியா உருவாக்கப்பட்ட கட்டடம்? / Which building is a separate building in the palace for painting?
சித்திர மாடம் / Chitra maadam
திண்னை / Thinnai
மடம் / Temple
வாசல் / Entrance gate
வில்லுப்பாட்டில் குறைந்தது மொத்தம் எத்தனை பேர் இருப்பர்? / In Villupattu, how many people are usually present?
4
5
6
7
கட்டபொம்மன், மதுரைவீரன், திருமணம் போன்ற புராணக் கதைகளில் இடம்பெற்ற நாட்டார் கலை எது? / In Puranic stories such as Kattabomman, Madurai Veeran, and Thirumana, what is the prominent art form of the local people?
ஒயிலாட்டம் / Oyilattam
கரகாட்டம் / Karakaatam
வில்லுப்பாட்டு / Villupattu
தெருக்கூத்து / Therukoothu
உருத்திராக்கம் எவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்? / What is Urutrakham based on?
மரத்தின் மணி / Bell of the tree
சிவனின் பாதம் / Feet of Shiva
சிவனின் நெற்றிக் கண் / Third eye of Shiva
சிவனின் அருள் / Grace of Shiva
