wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமயப் புதிர்ப்போட்டி

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வைணவ சமயம் யாரை முழுமுதற்க் கடவுளாக வழிப்பட்டனர்?

a)

சிவப்பெருமான்

b)

முருகன்

c)

திருமால்

d)

விநாயகர்

2.

சைவ சமயம் யாரை முழுமுதற்க் கடவுளாக வழிப்படுகின்றனர்.

a)

திருமால்

b)

சிவப்பெருமான்

c)

முருகன்

3.

மொத்தம் ________________ நாயன்மார்கள் உள்ளனர்.

a)

அறுபத்து ஒன்று

b)

அறுபத்து இரண்டு

c)

அறுபத்து மூன்று

d)

அறுபத்து நான்கு

4.

இவர்களுள் யார் நால்வர்களில் ஒருவர் அல்லர்?

a)

மாணிக்கவாசகர்

b)

திருஞானசம்பந்தர்

c)

திருமூலர்

d)

சுந்தரமூர்த்தி

5.

'தோடுடைய செவியன்' என்னும் பாடலைப் பாடியவர் யார்?

a)

திருநாவுக்கரசர்

b)

சுந்தரமூர்த்தி

c)

திருஞானசம்பந்தர்

d)

மாணிக்கவாசகர்

6.

திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஆகிய திருமுறைகளைப் பாடியவர் யார்?

a)

சுந்தரமூர்த்தி

b)

மாணிக்கவாசகர்

c)

திருநாவுக்கரசர்

d)

திருஞானசம்பந்தர்

7.

திருக்கோயில்களில், பூசையின்போது _______________________ ஓதுவது வழக்கம்.

a)

சிவப்புராணம்

b)

பஞ்சபுராணம்

c)

கந்தப்புராணம்

d)

விஷ்ணுப்புராணம்

8.

இவற்றுள் எது சைவ சமயத்தின் பதினாறு வகைகளில் சாராதது?

a)

குணசைவம்

b)

கிரியாசைவம்

c)

சிவ சைவம்

d)

ஆதி சைவம்

9.

சூரியனை முழுமுதற் வழிபடுகடவுளாகக் கொண்டுள்ள சமயம் எது?

a)

சைவம்

b)

வைணவம்

c)

சௌரம்

d)

கௌமாரம்

10.

விஷ்ணு ______________________ தொழிலைப் புரிபவர்.

a)

காத்தல்

b)

படைத்தல்

c)

அழித்தல்

d)

அருளல்

11.

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய தமிழ்ப் பாசுரங்களாகிய _____________________________ - ஐ முதன்மை நூலாக வைணவ சமயம் கொண்டுள்ளது.

a)

பன்னிரு திருமுறை

b)

நாலாயிரத் திவ்ய பிரபந்தம்

c)

பிரம்ம சுத்திரம்

d)

வேத உபநிடதம்

12.

கீழ்க்காண்பனவற்றுள் எது வைணவ சமயத்தின் உட்சமயம் அல்ல?

a)

யாதவம்

b)

வைதீகம்

c)

பாஸ்கரம்

d)

தத்துவம்

13.

திருமால் மொத்தம் எத்தனை அவதாரங்களை எடுத்துள்ளார்?

a)

ஏழு

b)

எட்டு

c)

ஒன்பது

d)

பத்து

14.

இவற்றுள் எது திருமால் எடுக்காத அவதாரம்?

a)

மச்சம் (மீன்)

b)

சர்பம் (பாம்பு)

c)

கூர்மம் (ஆமை)

d)

வாமனம் (குள்ள மனிதன்)

15.

இவர்களுள் யார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்?

a)

வைகையாழ்வார்

b)

ஞான ஆழ்வார்

c)

மதுரகவியாழ்வார்

d)

தேவ ஆழ்வார்

16.

வைணவத்தில் __________, ___________, ____________, __________ என நான்கு வகைகளாக உயிர்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

a)

அன்பு, சக்தி, ஆனந்தம், அமலம்

b)

அன்பு, ஞானம், ஆனந்தம், சக்தி

c)

அணு, சக்தி, பொறுமை, அமலம்

d)

அணு, ஞானம், ஆனந்தம், அமலம்

17.

காணாப்பத்தியம் __________________-ஐ முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் ஆகும்.

a)

முருகன்

b)

விஷ்ணு

c)

விநாயகர்

d)

சிவன்

18.

விநாயகருக்கு எந்த மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது?

a)

ஆனி

b)

ஆடி

c)

ஆவணி

d)

புரட்டாசி

19.

இவற்றுள் எது முருகனை வழிபடும் சமயம் ஆகும்?

a)

சைவம்

b)

வைணவம்

c)

சௌரம்

d)

கௌமாரம்

20.

சைவ சமயத்தின் வழிபாட்டின் முக்கியமானவை ________________ ஆகும்.

a)

குங்குமம்

b)

சந்தனம்

c)

திருநீறு

d)

மஞ்சள்

21.

கோவில்களில் முதலில் நாம் எந்த கடவுளை வணங்க வேண்டும்?

a)

சிவன்

b)

முருகர்

c)

நவகிரகங்கள்

d)

விநாயகர்

22.

இவற்றுள் எது இந்து சமயத்தின் வேதங்களில் ஒன்றல்ல?

a)

ரிக் வேதம்

b)

வீர் வேதம்

c)

சாம வேதம்

d)

யசுர் வேதம்

23.

இவற்றுள் எது இதிகாசம் என்று அழைக்கப்படும்?

a)

பகவத் கீதை

b)

மகாபாரதம்

c)

உத்தவ கீதை

d)

திருவாசகம்

24.

பெரியபுராணம் ______________ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் ஒரு நூலாகும்.

a)

வைணவ

b)

சௌரம்

c)

சைவம்

d)

கௌரம்

25.

மகாபாரதத்தை இயற்றியவர் யார்?

a)

வியாசர்

b)

வால்மீகி

c)

நச்சினார்கினியர்

d)

சூளாமணி

26.

இராமாயணத்தைத் தமிழில் இயற்றியவர் யார்?

a)

இராமர்

b)

வியாசர்

c)

வால்மீகி

d)

கம்பர்

27.

இராமயணத்தில் மொத்தம் ___________ காண்டங்கள் உள்ளன.

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

d)

ஏழு

28.

கம்பராமாயணம் வடமொழியில் __________ என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூலாகும்.

a)

வியாசர்

b)

கம்பர்

c)

வால்மீகி

d)

இராமர்

29.

மகாபாரதம் ____________________ , _________________ இடையிலான குருச்சேத்திரப் போரை மையப்படுத்திய ஒரு கதையாகும்.

a)

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்

b)

பாண்டவர்களுக்கும் சௌரவர்களுக்கும்

c)

பாண்டவர்களுக்கும் சைவர்களுக்கும்

d)

பாண்வர்களுக்கும் வைணவர்களுக்கும்

30.

மகாபாரதத்தில் மொத்தம் ___________ பர்வங்கள் உள்ளன.

a)

16

b)

17

c)

18

d)

19