Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடக்கநூல் 1-3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு ----------------இருந்தது

a)

உருபெற்று வெறுமையாக

b)

உருபெற்று அழகாய்

c)

உருவற்று வெறுமையாக

d)

உருவற்று அழகாய்

2.

ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின்-------- அசைந்தாடிக் கொண்டிருந்தது.

a)

தூதர்

b)

கிருபை

c)

மூச்சி

d)

ஆவி

3.

கடவுள் முதல் நாளில் என்ன படைத்தார் ?

a)

ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்

b)

ஒளிக்குப் ‘பகல்’ என்று பெயரிட்டார்

c)

இருளுக்கு ‘இரவு’ என்று பெயரிட்டார்

d)

இவை அனைத்தும்

4.

வானம் எங்கிருந்து தோன்றியது ?

a)

கடலுக்கு இடையில்

b)

நீர்த்திரளுக்கு இடையில்

c)

மலைகளுக்கு இடையில்

d)

விண்ணுலகத்தியில் இருந்து

5.

இந்த படம் படைப்பின் எந்த நாளை குறிக்கின்றது ?

a)

மூன்றாம்

b)

நான்காம்

c)

ஐந்தாம்

d)

ஆறாம்

6.

யாருடைய சாயலில் மனிதன் படைக்கப்பட்டான் ?

a)

தேவதூதர்களின்

b)

கடவுளின்

c)

பிசாசின்

d)

பரிசுத்தவான்களின்

7.

“மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.இது எந்த நாளில் நடந்தது ?

a)

நான்காம்

b)

ஆறாம்

c)

ஏழாம்

d)

ஐந்தாம்

8.

கடவுள் முதலில் யாருக்கு ஆசி வழங்கினார்?

a)

ஆதாம், ஏவாள்

b)

நீந்திவாழும் உயிரினங்கள்,பறவைகள்

c)

கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள்

d)

இருபெரும் ஒளிப்பிழம்புகள்

9.

கடவுள் தாம் செய்த வேலையை எந்த நாளில் முடித்திருந்தார்.

a)

ஆறாம்

b)

ஐந்தாம்

c)

ஏழாம்

d)

எதுவும் இல்லை

10.

ஏத்தேன் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது ?

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

11.

ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் யாரை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்

a)

சம்மனசுக்களை

b)

அதிதூதர்களை

c)

மனிதனை

d)

பாம்பை

12.

ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், எந்த மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்றார் ?

a)

ஆப்பில் மரம்

b)

நன்மை தீமை அறியும் மரம்

c)

அழிவின் மரம்

d)

பல கனி தரும் மரம்

13.

கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் பெயரிட்டது யார்?

a)

கடவுள்

b)

தூய ஆவி

c)

தூதர்கள்

d)

மனிதன்

14.

ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,

a)

வயல்வெளியின் செடிமுளைத்திருந்தது

b)

மழை பெய்விக்கவில்லை

c)

மண்ணைப் பண்படுத்தபட்டிருந்தது

d)

நிலவெளியின் புதர் தோன்றியிருந்தது

15.

ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் ------------ மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது

a)

கழுகு

b)

சிங்கம்

c)

பாம்பு

d)

புலி

16.

“நீங்கள் சாகவே மாட்டீர்கள்;"சொன்னது யார் ?

a)

காட்டு விலங்கு

b)

பெண்

c)

கடவுள்

d)

பாம்பு

17.

எந்த இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

a)

பலா

b)

அத்தி

c)

வாழை

d)

மா

18.

பாம்பு எதை தின்னும் என்று கடவுள் சபித்தார் ?

a)

மணல்

b)

சகதி

c)

புழுதி

d)

சேறு

19.

உன் மனைவியின் சொல்லைக்கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால்

உன் பொருட்டு -----------------சபிக்கப்பட்டுள்ளது;

a)

வயல்

b)

நிலம்

c)

மலை

d)

கடல்

20.

ஏவாள் என்றால் என்ன ?

a)

உலகத்தில் உதித்த முதல் பெண்

b)

ஆதாமின் மனைவி

c)

வஞ்சிக்கப்பட்டவள்

d)

உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.