wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

84 th WEEK DANIEL INTRODUTION

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

தானியேல் ஆகமம் பழைய ஏற்பாட்டில் எத்தனையாவது புத்தகம் ? சிறிய அதிகாரம் எது ? பெரிய அதிகாரம் எது ?

a)

27 ; 12 ; 2

b)

27 ; 2 ; 1

c)

29 ; 2 ; 12

2.

தானியேல் ஆகமத்தில் எந்தெந்த அதிகாரங்கள் தீர்க்கதரிசன பகுதியை உள்ளடக்கியுள்ளது ?

a)

தானியேல் 1 - 6 அதிகாரங்கள்

b)

தானியேல் 7 -12 அதிகாரங்கள்

3.

தானியேல் ஆகமம் எந்தெந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது ?எழுதியவர்கள் யார் ? யார் ?

a)

எபிரெய மொழி , கிரேக்க மொழி மற்றும் தானியேல் , நேபுகாத்நேச்சார்

b)

எபிரெய மொழி , அராமிக் மொழி மற்றும் தானியேல் , நேபுகாத்நேச்சார்

4.

தானியேல் ஆகமத்தில் எந்தெந்த அதிகாரங்கள் எபிரெய மொழியில் எழுதப்பட்டுள்ளது ?

a)

தானியேல் 1 ,8 , 12

b)

தானியேல் 1 , 5 , 12

5.

இச்சையடக்கத்தை குறித்து தெளிவாக கூறுகிற அதிகாரம் எது?

a)

தானியேல் 1

b)

தானியேல் 2

c)

தானியேல் 3

6.

வசனத்தை கண்டுபிடிக்கவும்.

கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

a)

எரேமியா

b)

உபாகமம்

7.

பாபிலோனை பிரசித்தபடுத்திய முதல் மன்னன் யார்

a)

நேபுகாத்நேச்சார்

b)

அமுராபி

c)

நேபோபொலாச்சார்

8.

நேபோபொலாச்சார் யாரை முறியடித்து எப்பொழுது பாபிலோன் சாம்ராஜ்யத்தை நிறுவினான் ?

a)

அசீரியர்கள் மற்றும் கிமு 626

b)

எகிப்தியர்கள் மற்றும் கிமு 605

9.

எகிப்தை முறியடித்து பாபிலோன் சாம்ராஜ்யத்தை வலுவாக்கியவன் யார் ?

a)

அமுராபி

b)

நேபோபொலாச்சார்

c)

நேபுகாத்நேச்சார்

10.

தவறான இணையை கண்டறியவும்.

முதல் படையெடுப்பு - சாத்ராக்

இரண்டாம் படையெடுப்பு - எசேக்கியேல்

மூன்றாம் படையெடுப்பு - யோயாக்கீம்

a)

முதல் படையெடுப்பு - சாத்ராக்

b)

இரண்டாம் படையெடுப்பு - எசேக்கியேல்

c)

மூன்றாம் படையெடுப்பு -யோயாக்கீம்

11.

வானில் உள்ள பொருட்களை சேர்த்து எதிர்காலத்தை கணித்து கூறுவது யார் ?

a)

சாஸ்திரிகள்

b)

ஜோசியர்கள்

c)

சூனியக்காரர்கள்

d)

கல்தேயர்கள்

12.

கீழ்கண்ட எந்த அதிகாரத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியுள்ளது ?

a)

தானியேல் 1

b)

தானியேல் 2

c)

தானியேல் 3

13.

பாபிலோன் சாம்ராஜ்யம் எத்தனை ஆண்டுகள் ராஜ்யத்தை ஆண்டன ?

a)

66 ஆண்டுகள்

b)

163 ஆண்டுகள்

c)

208 ஆண்டுகள்

14.

மார்பும் புயமும் எந்த உலோகத்தால் செய்யப்பட்டன ? எந்த ராஜ்யத்தை குறிக்கின்றன ?

a)

வெள்ளி மற்றும் மேதிய பெர்சியா

b)

வெண்கலம் மற்றும் கிரேக்கம்

c)

இரும்பு மற்றும் ரோம்

15.

கீழ்கண்டவைகளில் அதிக நாட்கள் உலகை ஆண்ட சாம்ராஜ்யம் எது ?

a)

பாபிலோன்

b)

மேதிய பெர்சியா

c)

கிரேக்கம்

d)

ரோம்

16.

பாதங்களில் கலந்துள்ள இரு பொருட்கள் யாவை ? அவை எதை குறிக்கின்றன ?

a)

இரும்பு , வெண்கலம் மற்றும் சபை , அரசு

b)

இரும்பு , களிமண் மற்றும் சபை , அரசு

17.

நேபுகாத்நேச்சார் யாருக்காக தொங்கு தோட்டத்தை கட்டினான்?

a)

அசீரியர்கள்

b)

அமிகியா

c)

எகிப்தியர்கள்

d)

நேபோபொலாச்சார்

18.

தானியேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன ?

a)

தேவனுடைய நியாயதிபதி

b)

பாகாலின் பிரபு

19.

மீஷாவேலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன ?

a)

சாத்ராக்

b)

மேஷாக்

c)

ஆபேத்நேகோ

20.

ஆபேத்நேகோ என்ற பெயரின் அர்த்தம் என்ன?

a)

தேவன் உதவுபவர்

b)

நேபோவின் வேலைக்காரன்