WorksheetsBook of Genesis Chapter 19
Total questions: 25
Worksheet time: 13mins
உன் ஜீவன் தப்ப ஓடிப் போ, _____________ பாராதே.
முன்நோக்கிப்
பின்னிட்டு
இடப்பக்கம்
வலப்பக்கம்
லோத் எங்கு வந்தபோது பூமியின் மேல் சூரியன் உதித்தது?
சோவாருக்குள் வரும்போது
மலைகளுக்குள்
பட்டணத்திற்கு வெளியே வந்தபோது
கெபிக்குள் வந்தபோது
அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் என லோத்து யாரைக் குறித்து கூறினார்?
லோத்தின் குமாரத்திகள்
லோத் வீட்டிற்கு வந்த புருஷர்
சோதோம் மக்கள்
லோத் மலைகளுக்கு ஓடிப் போகாமால் எவ் ஊருக்கு ஓடிப் போனான்?
சோவார்
கொமோரா
சோதோம்
கானான்
லோத்தின் சந்ததி யாவர்?
மோவாப்
அம்மோன்
ஏதோம்
எமோரியர்
தூதர்கள் எங்கு இராத்தங்குவதாகக் கூறினார்கள்?
வீதியிலே
விடுதியில்
ஆபிரகாம் வீட்டில்
லோத் வீட்டில்
சோதோமின் என்னென்ன அழிக்கப்பட்டது?
பட்டணங்கள்
சமபூமியனைத்தும்
எல்லாக் குடிகள்
பூமியின் பயிர்
பின்னிட்டுப் பார்த்து உப்புத் தூண் ஆனது யார்?
லோத்
லோத்தின் மனைவி
லோத்தின் மூத்த மகள்
லோத்தின் இளைய மகள்
தூதர்களிடம் லோத்து கேட்டுக்கொண்ட விடயங்கள் யாவை?
நீங்கள் திரும்பி உங்கள் கால்களைக் கழுவுங்கள்
இராத்தங்குங்கள்
காலையில் பிரயாணப்பட்டுப் போகலாம்
இங்கு தங்க வேண்டாம்
சோதோம் மக்கள் லோத்திடம் என்ன கூறினார்கள்?
அவர்களை அறியும்படிக்கு அவர்களை வெளியே கொண்டு வா
அவர்களை அறிமுகப்படுத்தும்படி கேட்டனர்
அவர்களை விசாரிக்கும்படி வரச் சொன்னார்கள்
அவர்கள் கொண்டு வந்தவற்றை பரிசோதிக்கக் கேட்டனர்
சோதோமை அழிக்க கர்த்தர் வானத்திலிருந்து வருஷிக்கப்பண்ணியது என்ன?
கந்தகம்
அக்கினி
எரிமலை
மழை
சோதோம் மக்கள் கூப்பிட்டபோது வெளியே வந்தது யார்?
லோத்து
தூதர்கள்
லோத்தின் மனைவி
லோத்தின் குமாரத்தி
எத்தனை தூதர்கள் சோதோமுக்கு வந்தார்கள்?
4
3
2
1
இந்தப் புருஷர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்ய வேண்டாம் என லோத்து கூறியது ஏன்?
அவர்கள் தன் கூரையின் நிழலிலே வந்தபடியால்
அவர்கள் தன் வீட்டில் உணவுண்டபடியால்
அவர்கள் தேவனால் அனுப்பப்பட்டவர்கள் என்றபடியால்
அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள் என்றபடியால்
தெருவாசலிலிருந்தவர்களுக்கு தூதர்கள் என்ன செய்தார்கள்?
குருட்டாட்டம் பிடிக்கச் செய்தனர்
ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் எழும்பச் செய்தனர்
பாஷையைத் தாறுமாக்கினர்
சிந்தையைக் குழப்பினர்
எப்போது சோதோமின் மக்கள் லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள்?
காலையில்
படுக்கும் முன்னே
மாலையில்
பகலில்
லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டது யார்?
கிழவர்கள்
சிறுவர் முதல் வளர்ந்தோர்
வாலிபர்கள்
வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள ஜனங்கள்
குருட்டாட்டம் பிடித்த சோதோம் மக்களுக்கு என்ன நடந்தது?
வாசலைத் தேடி அலுத்துப் போனார்கள்
லோத்தை மட்டும் பிடித்திழுத்தனர்
வெறிகொண்டு ஆடினர்
ஒருவரையொருவர் அடித்தனர்
லோத்தை பட்டணத்திற்கு வெளியே அழைத்துச் சென்றது யார்?
லோத்தின் மனைவி
லோத்தின் குமாரத்திகள்
தூதர்கள்
லோத் ஓடி வந்தான்
லோத்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்தது என்ன?
புளிப்பில்லா அப்பங்கள்
புளித்த அப்பங்கள்
அடை
ரொட்டி
லோத் தன் மருமக்கள்மாரிடம் பட்டணம் அழிக்கப்படுவதைப் பற்றிக் கூறியபோது நடந்தது என்ன?
ஒன்றுமில்லை
லோத் பரியாசம் பண்ணுகிறதாகக் கருதினர்
பயந்தனர்
அதிர்ச்சியடைந்தனர்
தூதர்கள் லோத்தை பட்டணத்திற்கு வெளியே செல்லும்படி என்ன செய்தார்கள்?
துரிதப்படுத்தினார்கள்
தாமதப்படுத்தினார்கள்
ஊக்கப்படுத்தினார்கள்
ஆயத்தப்படுத்தினார்கள்
ஆபிரகாம் சோதோம் கொமோரா பட்டணங்களைப் பார்த்தபோது எவ்வாறிருந்தது?
சூளையின் புகை போல இருந்தது
எரிமலை போல
காரிருள் சூழ்ந்திருந்தது
பனி சூழ்ந்திருந்தது
லோத் எங்கு குடியிருக்கப் பயந்தான்?
சோவார்
சோதோம்
கொமோரா
கானான்
இவ்வினாவிடை தொடர்ந்து செல்வது தொடர்பாக உங்களுடைய தெரிவு?
ஆம்
இல்லை
