NEW
Font size
WorksheetsLAQ-2023
Total questions: 25
Worksheet time: 13mins
How many types of Shahada are there?
ஷஹாதா எத்தனை வகை?
1
2
4
5
How many times Shahada is recited in Adhan?
பாங்கில் எத்தனை முறை ஷஹாதா மொழியப்படும்?
1*1
2*2
3*3
None of the above
எதுவும் இல்லை
What is important when reciting Shahada?
ஷஹாதா மொழியும் பொழுது எது அவசியமானது?
Certainty in Heart
இதயத்தின் உறுதி
Reciting orally
வாயால் மொழிவது
Reciting in Arabic
அரபியில் மொழிவது
All of the above
அனைத்தும்
Are 2 Shahadas come together in Al-Quran?
2 ஷஹாதத்துகளும் ஒரே இடத்தில் அல்-குர்ஆனில் வந்துள்ளதா?
Yes
ஆம்
No
இல்லை
How is the first Shahada Known as?
முதல் ஷஹாதா எவ்வாறு அறியப்படுகிறது?
Monotheism
ஏகத்துவம்
Delivery/
Submission
சமர்ப்பிப்பு
In Ease
எளிதாக
None of the above
எதுவும் இல்லை
When was prayer made obligatory?
தொழுகை எப்பொழுது கடமையாக்கப்பட்டது?
In Makkah before Hijrah
மக்காவில்
ஹிஜ்ரத்துக்கு முன்பு
In Madinah after Hijrah
மதீனாவில்
ஹிஜ்ரத்துக்கு பின்பு
In Madinah before Hijrah
மதீனாவில்
ஹிஜ்ரத்துக்கு முன்பு
In Makkah after Hijrah
மக்காவில்
ஹிஜ்ரத்துக்கு பின்பு
Is Salah, second pillar of Islam?
தொழுகை இஸ்லாத்தின் இரண்டாவது கடமை?
Yes
சரி
No
தவறு
How many times group prayer more meritorious than individual prayer?
தனித்து தொழுவதை விட கூட்டுத் தொழுகை எந்த அளவு அந்தஸ்து சிறந்தது?
28
27
24
23
What is Tasmee’?
தஸ்மீ' என்றால் என்ன?
Subhana Rabbiyal A'la
சுப்ஹான ரப்பியல் அஃலா
Subhana Rabbiyal ‘Azeem
சுப்ஹான ரப்பியல் அழீம்
Sami Allahu Liman Hamidah
சமிஅல்லாஹு லிமன் ஹமிதாஹ்
All the above
அனைத்தும்
Who among the following will have the longest neck on the day of judgement?
கீழ் உள்ளவற்றில் மறுமை நாளில் மிக நீளமான கழுத்துடையவர் யார்?
one who calls to prayer
பாங்கு சொல்பவர்
one who Prays in Masjid always எப்பொழுதும் பள்ளிவாசலில் தொழுபவர்
one who leads prayer
தொழ வைப்பவர்
who prays behind Imam
இமாமுக்கு பின் நின்று தொழுபவர்
How many types of fasting are there?
நோன்பு எத்தனை வகை?
1
2
3
4
Which fasting is not mustahab (not recommended) from one of the following?
முஸ்தஹப்பான (விரும்பத்தக்க) நோன்பாக கீழ் உள்ளவற்றில் ஒன்று கிடையாது ?
Arafah Fasting
அரஃபா நோன்பு
Ayyam Al Bidh Fasting
அய்யாமுல் பீத் நோன்பு
Fast of Kaffarah
கஃபரா நோன்பு
Ashura Fasting
ஆஷூரா நோன்பு
In which month fasting made obligatory?
எந்த மாதம் நோன்பு கடமையாக்கப்பட்டது ?
Muharram
முஹர்ரம்
Sha’aban
ஷஃபான்
Ramadan
ரமலான்
None of the above
எதுவும் இல்லை
How many years of Ramadan did the prophet fast?
ரமலானில் எத்தனை ஆண்டுகள் நபி அவர்கள் நோன்பு நோற்றார்கள்?
8 Years
8 வருடம்
9 Years
9 வருடம்
10 Years
10 வருடம்
11 Years
11 வருடம்
Which pillar of Islam is to be performed in the specific month like fasting?
நோன்பை போன்று குறிப்பிடப்பட்ட மாதத்தில் செய்ய வேண்டிய இஸ்லாத்தின் கடமை எது?
Shahada
கலிமா
Prayer
தொழுகை
Zakat
ஜகாத்
Hajj
ஹஜ்
In which year zakat made obligatory?
ஜகாத் எந்த வருடம் கடமையாக்கப்பட்டது?
Hijri 1
ஹிஜ்ரி 1
Hijri 2
ஹிஜ்ரி 2
Hijri 3
ஹிஜ்ரி 3
Before Hijri
ஹிஜ்ரிக்கு முன்
Zakat given on Ramadan, is?
ரமலானில் கொடுக்கப்படும் ஜகாத் என்பது?
Zakat As-Sawm
ஜகாத் அஸ்-ஸவ்ம்
Zakat Al-Eid
ஜகாத் அல்-ஈத்
Zakat Al-Fitr
ஜகாத் அல்-பித்ர்
None of the above
எதுவும் இல்லை
zakat is calculated, Based on?
ஜகாத் எதை வைத்து கணக்கிடப்படுகிறது?
Amount of wealth
செல்வத்தின் அளவு
Year
ஆண்டு
Things, Money
பொருட்கள், பணம்
All of the above
அனைத்தும்
What is Rizq?
ரிஜ்க் என்றால் என்ன?
Property
சொத்து
Goods
பொருட்கள்
Money
பணம்
All of the above
அனைத்தும்
The place of gathering of zakat was called as?
ஜகாத்களை ஒன்று சேர்க்கும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Baithu Zakat
பைத்துல் ஜகாத்
Baithul Halal
பைத்துல் ஹலால்
Baithul Maal
பைத்துல் மால்
None of the above
எதுவும் இல்லை.
Which act can be done by eligible people as like hajj?
ஹஜ்ஜை போன்று சக்தி உடையவர்கள் மட்டும் செய்யும் கடமை எது?
Shahadah
ஷஹாதா
Prayer
தொழுகை
Zakat
ஜகாத்
None of the above
எதுவும் இல்லை
Who are known as hajis?
ஹாஜிகள் என்றால் யார்?
Guests of Rahman
ரஹ்மானின் விருந்தாளிகள்
Rich people
பணக்காரர்கள்
Muslims
முஸ்லிம்கள்
None of the above
எதுவும் இல்லை
How many obligatory acts (Rukuns) are in Hajj?
ஹஜ்ஜுடைய ருகூன்கள் எத்தனை?
4
5
6
8
What is Tasbeeh?
தஸ்பீஹ் என்றால் என்ன?
La ilaha illallah
லா இலாஹ இல்லல்லாஹு
Subhanallah
சுப்ஹானல்லாஹ்
Labbayka
Allahumma labbayk!
லப்பைக அல்லாஹும்ம லப்பைக்
Alhamdhulillah
அல்ஹம்து லில்லாஹ்
What is Talbiyah?
தல்பியா என்றால் என்ன?
La ilaha illallah
லா இலாஹ இல்லல்லாஹ்
Subhanallah
சுப்ஹானல்லாஹ்
Labbayk, Allahumma labbayk!
லப்பைக் அல்லாஹும்ம
லப்பைக்
Alhamdhulillah
அல்ஹம்து லில்லாஹ்
