NEW
Font size
Worksheetsஆதியாகமம் 35 & 1 இராஜாக்கள் 11
Total questions: 15
Worksheet time: 8mins
சாலொமோன்எருசலேமிலே இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் __________ வருஷம்
60
40
25
சாலொமோன் மரணமடையும் வரை எகிப்தில் இருந்தவன் யார்?
ரெகொபேயாம்
யெரொபெயாம்
ரேசோன்
தீர்க்கதரிசி யார்?
ஆதாத்
சீஷாக்
அகியா
உனக்கு பத்து வஸ்திரங்களைக கொடுப்பேன் - யார் கூறியது?
கர்த்தர்
சாலொமோன்
பார்வோன்
கர்த்தர் எத்தனை முறை சாலொ மோனுக்கு தரிசனமாகி, அந்நிய தேவர்களை பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டார்?
3
1
2
சாலொமோனின் குமாரன் __________
ரெகொபெயாம்
யெரொபெயாம்
அகியா
சாலொமோனை வழுவிப் போகப் பண்ணினவர்கள் யார்?
அவனுடைய வேலையாட்கள்
அவனுடைய படைவீரர்கள்
அவனுடைய ஸ்தீரீகள்
யாக்கோபு தனக்கு தேவன் தரிசனமான அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்- எந்த இடம்?
பெனானி
ஏல்பெத்தேல்
அல்லோன் பாகூத்
யாக்கோபு அந்நிய தெய்வங்களை எந்த மரத்தின் கீழ் புதைத்துப் போட்டான்?
தேவதாரு
ஒலிவ
கர்வாலி
யாக்கோபின் மூத்தமகன் பெயர் என்ன?
யூதா
லேவி
ரூபன்
பென்யமீனுக்கு அவன் தாய் இட்ட பெயர் என்ன?
பெனெனி
பெனானி
யோசேப்பு
ராகேல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள் ?
அர்பா போகிற வழி
பெத்லகேம் போகிற வழி
கானான் போகிற வழி
ஈசாக்கின் ஆயசு வருஷம் எத்தனை?
180
170
190
தேவன் பேசிய இடத்தில், கற்றூணை நிறுத்தி என்ன பேரிட்டான்?
எப்பிராத்தா
யாக்கோபு பெத்தேல்
அல்லோன் பாகூத்
தெபோராள் அடக்கம் பண்ணப்பட்ட இடத்திற்கு என்ன பெயர்?
ஏல்பெத்தேல்
அல்லோன்பாகூத்
யாக்கோபு பெத்தேல்
