NEW
Font size
WorksheetsJudges 16-18
Total questions: 10
Worksheet time: 5mins
At which city did Samson take the doors of the city to the top of an hill?
சிம்சோன் எந்த நகரின் கதவுகளை ஒரு மலையின் உச்சிக்கு கொண்டு சென்றார்?Ashkelon
அஷ்கெலோன்Ekron
எக்ரான்
Gath
காத்Gaza
காசாHow much of a reward did the Philistines promise Delilah?
பெலிஸ்தியர்கள் தெலீலாவுக்கு எவ்வளவு வெகுமதி அளித்தார்கள்?
Twelve thousand pieces of silver
பன்னிரண்டாயிரம் வெள்ளிக் காசுகள்Eleven hundred pieces of silver
ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு
Thirty pieces of silver
முப்பது வெள்ளிக் காசுகள்Twelve hundred pieces of silver
ஆயிரத்து இருநூறு வெள்ளிக் காசுகள்What did the Philistines do to Samson?
பெலிஸ்தர்கள் சிம்சோனுக்கு என்ன செய்தார்கள்?Put out his eyes
அவன் கண்களைப் பிடுங்கி,
Bound him with fetters of brass
அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச்
Made him grind in the prison house
சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
All of the above
இவை அனைத்தும்
Who did Micah hire?
மீகா யாரை வேலைக்கு எடுத்தார்?A blacksmith
ஒரு கொல்லன்
A fisherman
ஒரு மீனவர்
A shepherd
ஒரு மேய்ப்பன்None of the above
இவற்றில் ஏதுமில்லை
Who did Micah install as his priest?
மீகா யாரை தன் ஆசாரியனாக நியமித்தார்?The city scribe
நகர எழுத்தர்His uncle
அவரது மாமாHis father
அவரது தந்தை
His son
அவரது மகன்What tribe was Micah's Levite from ?
மீகாவின் லேவியர் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்?
Dan
தாண்
Levi
லேவி
Benjamin
பென்யமீன்
Judah
யூதா
What other provisions, besides silver, did Micah offer the Levite?
வெள்ளியைத் தவிர வேறு என்ன ஏற்பாடுகளை மீகா லேவியர்க்கு வழங்கினார்?
Protection and provision
பாதுகாப்பு மற்றும் ஏற்பாடு
A scroll and glory
ஒரு சுருள் மற்றும் மகிமை
Food and clothing
உணவு மற்றும் உடை
All of the above
மேலே உள்ள அனைத்தும்
How many men did the Danites send out to spy out and explore the land ?
வேவு பார்க்கவும் நிலத்தை ஆராயவும் தாண் கோத்திரம்
எத்தனை பேரை அனுப்பினார்கள்?
12
5
7
2
With what other city did the people of Laish have a relationship ?
லாயீசு மக்கள் வேறு எந்த நகரத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர்?
Tyre
தீரு
Sidon
சீதோன்
Gilead
கீலேயாத்
Damascus
தமஸ்கு
The sons of Gershom where priests at Dan until ______ ?
கெர்சோமின் மகன்கள் தாணில் ______ வரை ஆசாரியர்களாக இருந்தனர்?
Saul defeated the Philistines
சவுல் பெலிஸ்தியர்களை தோற்கடித்தார்The captivity of the land
சிறைப்பட்டுப் போன நாள்மட்டும்,
Till Babylon temple was destroyed
பாபிலோன் ஆலயம் அழியும் வரை
None of the above
இவற்றில் ஏதுமில்லை
