Worksheetsயாத்திராகமம் 39
Total questions: 10
Worksheet time: 5mins
இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் ________ கற்களில் வெட்டினார்கள்
இரத்தினக்
கோமேதகக்
வைடூரியக்
ஏபோத்தின்
கீழ் அங்கியை முழுவதும் _________நூலால் நெய்தான்.
இரத்தாம்பர நூலால்
இளநீலநூலால்
சிவப்பு நூலால்
பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தை எதினால் பண்ணினார்கள்?
இளநீல நூலால்
வெண்கலத்தால்
பசும் பொன்னினால்
பரிசுத்த கீரிடத்தில் என்ன பொறிக்கப்பட்டிருந்தது?
இஸ்ரவேலின் நாமங்கள்
கர்த்தருக்கு பரிசுத்தம்
கற்பனைகள்
கட்டளைகள்
கர்த்தர் கற்பித்தபடியே செய்து முடித்தார்களா?
ஆம்
இல்லை
இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபகக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல்
அவைகளை வைத்தான். எவைகளை?
இஸ்ரவேல் புத்திரர் நாமங்கள் பதித்த ரத்தினக் கற்களை
இஸ்ரவேல் புத்திரர் நாமங்கள் பதித்த கோமேதகக் கற்களை
இஸ்ரவேல் புத்திரர் நாமங்கள் பதித்த வைடூரியக்கற்களை
எதை சதுரமும் இரட்டையுமாய்ச் செய்தார்கள்?
கீழ் அங்கியை
ஏபோத்தை
மார்ப்பதக்கத்தை
மார்ப்பதக்கத்திலே எத்தனை பத்தி ரத்தினக் கற்களை பதித்தார்கள்?
நாலு
மூணு
ஏழு
உயரப் பாகையின்மேல் எதைக் கட்டினார்கள் ?
பரிசுத்த கிரீடத்தை
ஏபோத்தை
குல்லாவை
பாகையை எந்த நூலால் செய்தார்கள்?
மெல்லிய இரத்தாம்பர நூலால்
மெல்லிய பஞ்சுநூலால்
பசும்பொன்னால்
மெல்லிய சணல் நூலால்
