WorksheetsTest #8 John 3: 19-36
Total questions: 10
Worksheet time: 5mins
........ செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,
பொல்லாங்கு
தப்பு
சேட்டை
....... படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
சத்தியத்தின்
கட்டளையின்
கிருபையின்
சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ............ வருகிறான் என்றார்.
ஒளியினிடத்தில்
இருளினிடத்தில்
அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ....... கொடுத்துவந்தார்.
ஞானஸ்நானங்
சாப்பாடு
தண்ணீர்
அக்காலத்தில் யோவான் ........... வைக்கப்பட்டிருக்கவில்லை.
காவலில்
வீட்டில்
ஆலயத்தில்
யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் எதைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று?
சுத்திகரிப்பைக்குறித்து
பரிசுத்ததைக்குறித்து
போதகத்தைக்குறித்து
தாம் ........................ சாட்சியாகச் சொல்லுகிறார்;
கண்டதையும் கேட்டதையும்
கண்டதையும் பார்த்ததையும்
கண்டதையும் மறைத்ததையும்
குமாரனை விசுவாசியாதவனோ ........... காண்பதில்லை,
ஜீவனைக்
பரிசுத்தத்தைக்
பிதாவைக்
................. உடையவனே மணவாளன்;
மணவாட்டியை
கர்த்தரை
பிதாவை
குமாரனை விசுவாசியாதவனோ என்ன செய்வான்?
ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய ...... அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
கோபம்
பாசம்
ஆளுகை
