Worksheets09.04.2020
Total questions: 10
Worksheet time: 5mins
அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றவன் யார்?
ஆதாம்
ஏனோக்கு
யோவான்
ஆபிரகாம்
இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?
ஆபிரகாம்
யாக்கோபு
நோவா
மோசே
இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?
ஏசாயா
எனோக்கு
எரேமியா
எலியா
நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி யார் ஆசீர்வதிக்கப்பட்டது?
யாக்கோபு
யாபேஸ்
யோசேப்பு
யோசுவா
அவர் உன் தலையை நசுக்குவார் என்று யாருக்குச் சொல்லப்பட்டது?
சாத்தானுக்கு
பிலேயாமுக்கு
ஏரோதுக்கு
காயீனுக்கு
அவன் கர்த்தரை விசுவாசித்தான். யாருக்கு அதை அவர் நீதியாக எண்ணினார்?
நோவா
யோசுவா
தாவீது
ஆபிரகாம்
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்று யாருக்குச் சொல்லப்பட்டது?
யோசுவா
யோசேப்பு
யோனத்தான்
யோயாக்கீம்
யாரோடே கர்த்தர் இருந்தபடியினால் அவன் எதைச் செய்தானோ, அது எல்லாம் வாய்த்தது?
ஆதாம்
சிம்சோன்
மனோவா
யோசேப்பு
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோட இருக்கிறார் என்று யாருக்குச் சொல்லப்பட்டது?
மோசே
கிதியோன்
சிம்சோன்
தாவீது
இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தது யார்?
நோவா
ஆபிரகாம்
மோசே
எலியா
