Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Test #13 - John 5:26-47

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

.................... தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்,

a)

மரித்தோர்

b)

சிறியோர்

c)

பெரியோர்

2.

பிதாவானவர் .................... ஜீவனுடையவராயிருக்கிறாH

a)

தம்மில் தாமே

b)

நித்திய

c)

சத்திய

3.

ஏனென்றால் ............ குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்;

a)

பிரேதக்

b)

முசல்

c)

சின்ன

4.

..............செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

a)

தீமை

b)

நன்மை

5.

எனக்குச் .................. நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

a)

சித்தமானதை

b)

விருப்பமானதை

6.

யோவான் எதற்கு சாட்சி கொடு;த்தான்?

அவன் ...................... சாட்சிகொடுத்தான்.

a)

சத்தியத்திற்குச்

b)

நித்தியத்திற்குச்

7.

யார் எரிந்த பிரகாசிக்கிற விளக்கு?

a)

யோவானஸ்நானகன்

b)

இயேசு

c)

பிதா

8.

இயேசுவை குறித்து சாட்சி கொடுப்பது எது?

அவர் செய்த வரும்...........

a)

கிரியை

b)

அற்புதம்

9.

எதை ஆராய்ந்த பாHக்க வேண்டும்?

......................... ஆராய்ந்து பாருங்கள்;

a)

வேதவாக்கியங்களை

b)

புத்தகங்களை

புத்தியை

10.

இயேசுவை குறித்து யார் எழுதிருக்கிறார்?

a)

மோசே

b)

யோவான்

c)

மத்தேயு