wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Test #14 - John 6:1-21

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இயேசு எந்த கடலுக்கு போனார்?

a)

திபேரியாக்கடல்

b)

கலிலேயாக்கடல்

c)

செங்கடல்

2.

யூதருடைய பண்டிகையாகிய ........... சமீபமாயிருந்தது.

a)

பஸ்கா

b)

கூடார பண்டிகை

c)

புளிப்பில்லா அப்ப பண்டிகை

3.

இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். - யார் யாரிடம் கூறியது?

a)

பிலிப்பு இயேசுவிடம்

b)

யோவான் இயேசுவிடம்

c)

பேதுரு இயேசுவிடம்

4.

சீமோன் பேதுருவின் சகோதரன் யார்?

a)

அந்திரேயா

b)

யாக்கோபு

c)

யோவான்

5.

அவர்கள் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?

a)

12

b)

10

c)

7

d)

5

6.

அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: …………. போவோம் வாருங்கள் என்றார்.

a)

வீட்டிற்கு

b)

அக்கரைக்குப்

c)

மரியாள் யோசேப்புடன் நேரத்தை செலவிட

7.

அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் ……………. அவரைக் கொண்டுபோனார்கள்.

a)

பேரூந்திலிருந்தபடியே

b)

காரிலிருந்தபடியே

c)

சைக்கிலிருந்தபடியே

d)

படவிலிருந்தபடியே

8.

அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. அப்பொழுது …………… உண்டாகி,படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.

a)

பலத்த சுழல்காற்று

b)

அவர்கள் வெயிலுக்கு ஆளாகிறார்கள்

c)

டன் கணக்கில் மீன் பிடிக்கிறார்கள்

d)

அவர்கள் தண்ணீரில் குதித்து நீந்துகிறார்கள்

9.

சீடர்கள் புயலைப் பற்றிக் கவலைப்பட்டபோதுஇ இயேசு என்ன செய்துகொண்டிருந்தார்?

a)

அவர்களுடன் கவலை பட்டுக்கொணடிருந்தார்

b)

கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணiயை வைத்து நித்திரையாயிருந்தார்.

c)

படகை வழிநடத்துதல்

d)

படகில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது

10.

இயேசுவை எழுப்பிய சீடர்கள் அவரிடம் என்ன கேட்டார்கள்?

a)

எங்களுடன் மீன் பிடிக்க விரும்புகிறீர்களா?

b)

நீங்கள் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா?

c)

போதகரே, நாங்கள்மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.

d)

நீ சாப்பிட விரும்புகிறாயா?

11.

புயலை அடக்க இயேசு என்ன சொன்னார்?

a)

நிறுத்து! கடல்

b)

அமைதியாக இரு கடல் என்று சொல்கிறேன்

c)

தயவுசெய்து கடல் அமைதியாக இருங்கள்

d)

அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார்.

12.

இயேசு பேசிய பிறகு புயல் எப்போது தணிந்தது?

a)

உடனடியாக

b)

30 நிமிடங்கள் கழித்து

c)

ஒரு மணி நேரம் தாமதம் கழித்து

d)

15 நிமிடங்கள் கழித்து

13.

புயல் அமைதியான பிறகு இயேசு சீடர்களிடம் என்ன சொன்னார்?

a)

நான் மீண்டும் தூங்கலாமா?

b)

ஏன் இப்படிப் பயப்பிட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.

c)

ராஜ்யத்தின் இரகசியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது

d)

நீங்கள் ஏன் என் மீது வருத்தப்பட்டீர்கள்?

14.

புயல் ஓய்ந்த பிறகு சீடர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொன்னார்கள்?

a)

அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே

b)

ஐயோ நாங்கள் உயிருடன் இருக்கிறோம்!

c)

படகு இன்னும் பயணிக்க முடியுமா?

d)

சாப்பிடலாம்

15.

சீடர்கள் புயலுக்கு எப்படி அஞ்சினார்கள்?

a)

அவர்கள் வாழ்நாள் முழுவதும் மீனவர்கள் மற்றும் இது மிகவும் மோசமான புயல் என்று தெரியும்

b)

இயேசுவும் புயலுக்கு பயந்தார்