WorksheetsEzekiel 11-20
Total questions: 14
Worksheet time: 7mins
பானையும் இறைச்சியும் எதற்கு உவமை?
.சட்டி,குழம்பு
நகரம்,மக்கள்
வடக்கு,தெற்க்கு
.நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதின் அடையாளம்?
வானவில்
முத்திரை
ஒய்வுநாள்
இஸ்ரவேலின் உயரமான மலை இங்கே குறிப்பது?
என் பரிசுத்த மலை
சீனாய் மலை
அரராத் மலை
எரேமியாவின் புலம்பல் போல் எசேக்கியல் புலம்பல்?
எசேக்கியேல்19
எசேக்கியேல்16
எசேக்கியேல்20
பிதாக்கள் தின்ற திராட்சக்காய்களினால் பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின
இஸ்ரவேலின் பழமொழி
எகிப்தின் பழமொழி
சாலோமோனின் நீதிமொழி
நூலைப் போல சேலை என்று ஊமையாக இங்கு சொல்வது?
தாயைப் போல மகள்)
தாயைப் போல குழந்தை
தகப்பனைப் போல மகன்
சித்திரை தையல் ஆடையை எசேக்கியல் பேசுவதுபோல் பேசுவது?
இசையரசன்
ஞானி
தேவஞானி
எகிப்து தேசம்?
ஜனம் பெருத்த நகரி
சதை பெருத்த அயல் தேசம்
எண்ணெய் பெருத்த ஆலை
தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாவை தப்புவிப்பது?
நோவா, தானியேல், யோபு
ஏரோது, யூதாஸ்
பிலாத்து, பரபாஸ்
சுவர் விழும் போது எதை எங்கே என்று கேட்பார்கள்?
கல்
மண்
பூச்சு
தரிசனம் எல்லாம் அவம் ஆகும் என்பது?
பழமொழி
நீதிமொழி
வேற்று மொழி
பரதேசம் போகிறவன் பிரயாணப் படும் வேளை
பகற்காலம்
இராக்காலம்
அந்தி வேளை
ஆவியானவர் எசேக்கியேலை ஆவிக்குள் தரிசனத்தில் கொண்டு போனது?
கல்தேயா சிறை
எகிப்திய சிறை
ஆல் கிணற்றுச் சிறை
அக்கிரமாகிய
இடறல்
அடையாளம்
விக்கிரகம்
அருவருப்பு
