Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

09022024

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

8, 8, 8, 8, 8, . . . , 8 ஆகிய தரவின் வீச்சு

a)

0

b)

1

c)

8

d)

3

2.

கமலம் குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டார் அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 19\frac{1}{9}  எனில் கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை

a)

5

b)

10

c)

15

d)

20

3.

ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு

a)

9πh28\frac{9\pi h^2}{8}

b)

24πh224\pi h^2 ச.அ.

c)

8πh29\frac{8\pi h^2}{9} ச.அ.

d)

56πh29\frac{56\pi h^2}{9}

4.


(sin⁡α+cosec⁡α)2 + (cos⁡α+sec⁡α)2 =\left(\sin\alpha+\operatorname{cosec}\alpha\right)^2\ +\ \left(\cos\alpha+\sec\alpha\right)^2\ =   k+tan⁡2α+cot⁡2αk+\tan^2\alpha+\cot^2\alpha எனில் k−k- ன் மதிப்பு

a)

99  

b)

77  

c)

55  

d)

33  

5.

பல அடுக்கு கட்டடத்தின் உச்சியில் இருந்து 20மீ20மீ  உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்க கோணங்கள் முறையே  30°30°   மற்றும்  60°60°   எனில் பல அடுக்குக் கட்டடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையே உள்ள தொலைவானது (மீட்டரில்)

a)

20, 10320,\ 10\sqrt{3}  

b)

30, 5330,\ 5\sqrt{3}  

c)

20, 1020,\ 10  

d)

30, 10330,\ 10\sqrt{3}  

6.

கோட்டுத்துண்டு PQ−PQ-  இன் சாய்வு  1,  PQ1,\ \ PQ   -க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு

a)

3\sqrt{3}  

b)

−3-\sqrt{3}  

c)

13\frac{1}{\sqrt{3}}  

d)

00  

7.

ABDE=BCFD\frac{AB}{DE}=\frac{BC}{FD} எனில், ABCABC   மற்றும் EDFEDF  எப்பொழுதும் வடிவொத்தவையாக அமையும்

a)

∠B = ∠E\angle B\ =\ \angle E  

b)

∠A = ∠D\angle A\ =\ \angle D  

c)

∠B = ∠D\angle B\ =\ \angle D  

d)

∠A = ∠F\angle A\ =\ \angle F  

8.

கீழ்க்கண்டவற்றுள் எது y2+1y2y^2+\frac{1}{y^2} -க்கு சமம் இல்லை

a)

y4+1y2\frac{y^4+1}{y^2}  

b)

(y+1y2)2\left(y+\frac{1}{y^2}\right)^2  

c)

(y−1y2)2+2\left(y-\frac{1}{y^2}\right)^2+2  

d)

(y+1y2)2−2\left(y+\frac{1}{y^2}\right)^2-2  

9.
a)
b)
c)
d)
10.

11 முதல் 1010 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடு

a)

20252025  

b)

52205220  

c)

50255025  

d)

25202520  

11.

ff மற்றும்  gg   என்ற இரண்டு சார்புகளும்

ff = { ( 0, 1 ), ( 2, 0 ), ( 3, -4), ( 4, 2 ), ( 5, 7 ) }

gg =  { ( 0, 2 ), (1, 0 ), ( 2, 4), ( -4, 2 ), ( 7, 0 ) } எனக் கொடுக்கப்பட்டால்   fogfog   -ன் வீச்சகமானது

a)

{ 0, 2, 3, 4, 5 }

b)

{ -4, 1, 0, 2, 7 )

c)

{ 1, 2, 3, 4, 5 }

d)

{ 0, 1, 2 }

12.

(i) l1: 3y=4x+5    (ii) l2:4y=3x−1   \left(i\right)\ l_1:\ 3y=4x+5\ \ \ \ \left(ii\right)\ l_2:4y=3x-1\ \ \   (iii) l3:4y+3x=7   (iv) l4:4x+3y=2\left(iii\right)\ l_3:4y+3x=7\ \ \ \left(iv\right)\ l_4:4x+3y=2  எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

a)

l1l_1 மற்றும் l2l_2 செங்குத்தானவை

b)

l1l_1  மற்றும் l4l_4  இணையானவை

c)

l2l_2   மற்றும்  l4l_4   செங்குத்தானவை

d)

l2l_2   மற்றும் l3l_3   இணையானவை

13.

q2x2+p2x+r2=0q^2x^2+p^2x+r^2=0 என் ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2+px+r=0qx^2+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, rq,\ p,\ r என்பன


a)

ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன

b)

ஒரு பெருக்கத் தொடர் வரிசையில் உள்ளன

c)

கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர் வரிசை இரண்டிலும் உள்ளன

d)

இதில் எதுவும் இல்லை

14.

A=265A=2^{65} மற்றும் B=264+263+262+...+20B=2^{64}+2^{63}+2^{62}+...+2^0 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.  பின்வருவனவற்றில் எது உண்மை?


a)

BB  ஆனது AA ஐ விட 2642^{64}  

b)

AA  மற்றும் BB  

c)

BB  ஆனது AA ஐ விட 11 அதிகம்

d)

AA  ஆனது BB ஐ விட 11