wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

COMPUTER DEVICES

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் அதிகூடிய வேகத்தை உடைய நினைவகம் யாது?

a)

பதுக்கு நினைவகம் (CACHE மெமரி)

b)

RAM

c)

நினைவக பதியிகள் (REGISTERS)

d)

ROM

2.

பின்வருவனவற்றுள் முதல் நினைவகத்திட்கு உதாரணம்/ உதாரணங்கள் இனை தெரிவு செய்க. (பொருத்தமான அனைத்தையும் தெரிவு செய்க)

a)

பதுக்கு நினைவகம்

b)

காந்த நாடா (MAGNETIC TAPE)

c)

ROM

d)

PENDRIVE

e)

நினைவக பதியிகள் (MEMROY REGISTERS)

3.

பின்வருவனவற்றுள் துணை நினைவகத்திட்கு உதாரணம்/ உதாரணங்கள் இனை தெரிவு செய்க. (பொருத்தமான அனைத்தையும் தெரிவு செய்க)

a)

பதுக்கு நினைவகம்

b)

காந்த நாடா (MAGNETIC TAPE)

c)

ROM

d)

PENDRIVE

e)

நினைவக பதியிகள் (MEMROY REGISTERS)

4.

படத்தில் காட்டப்பட்ட நினைவகம் எவ்வகை நினைவகம் ஆகும்?

a)

முதல் நினைவகம்

b)

துணை நினைவகம்

5.

ROM ஒரு .................. நினைவகம் ஆகும். இடைவெளிக்கு பொருத்தமான சொல்லை தெரிவு செய்க

a)

தற்காலிக்க

b)

நிரந்தர

6.

CACHE மெமரி ஒரு .................. நினைவகம் ஆகும். இடைவெளிக்கு பொருத்தமான சொல்லை தெரிவு செய்க

a)

தற்காலிக்க

b)

நிரந்தர

7.

ROM இணை பற்றிய பின்வரும் கூற்றுக்களுள் பிழையானது?

a)

அழியா நினைவகம் ஆகும்.

b)

கணினியில் ஆரம்பத்துக்கு தேவையான BOOTSTRAP செய்நிரலை சேமிக்கும்

c)

கணினியின் பிரதான நினைவகம் இது ஆகும்

d)

ROM சிப் வடிவில் கணினியில் காணப்படும்

8.

காந்த ஊடக நினைவகம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

a)
b)
c)
d)
9.

படத்தில் காட்டப்பட்டது எவ்வகை ஊடகம் உள்ள நினைவகம் ஆகும்?

a)

காந்த ஊடகம்

b)

ஒலி ஊடகம்

c)

ஒளி ஊடகம்

d)

திண்ம நிலை ஊடகம்

10.

திண்ம நிலை ஊடக நினைவகங்களுக்கு உரிய உதாரணம்/உதாரணங்களை தெரிவு செய்க?

a)
b)
c)
d)
11.

நினைவகங்களுள் இரண்டாவது அதிகூடிய வேகத்தை உடையது பின்வருவனவற்றுள் எது?

a)

பத்துக்கு நினைவகம்

b)

RAM

c)

நினைவக பதிவகம்

d)

ROM

12.

பதுக்கு நினைவகங்களை பற்றி பிழையான கூற்று / கூற்றுக்களை தெரிவு செய்க?

a)

L1, L2, L3 என்ற மூன்று வகைகளை உடையது

b)

L1 சகல CPU CORE களிலும் ஒவ்வொன்று காணப்படும்

c)

L2 பதுக்கு நினைவகம் ஆனது பொதுவானதாக காணப்படும்

d)

L2 பதுக்கு நினைவகம் ஆனது பொதுவானதாக, பகிர்ந்தளிக்கப்பட்டதாக காணப்படும்

e)

அளவில் பெரிய பதுக்கு நினைவகம் L2 ஆகும்

13.

ஒரு அறை ஒன்றில் உள்ள கணினிகளை இணைப்பதட்கு பயன்படும் சாதனம்/சாதனங்கள் யாது?/யாவை?

a)

ROUTER

b)

NETWORK ADAPTER

c)

SWITCH