NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 12
Worksheet time: 6mins
1.உயிரின வாழ்வின் அடிப்படை...............
மழை
நீர்
இயற்கை
நெருப்பு
2.உலகம் என்பது ஐம்பூதங்களால் ஆனது என்றவா் ------
அ. தொல்காப்பியா்
ஆ. கம்பா்
இ. திருவள்ளுவா்
ஈ. காந்தியடிகள்
3.கிழக்கு என்பதற்கு ---------- என்னும் பெயரும் உண்டு
குடக்கு
குணக்கு
வாடை
தென்றல்
4.பத்மகிாிநாதா் தென்றல் விடு தூது என்னும் நூலை எழுதியவா் -----------
பலபட்டடைச் சொக்கநாதா்
பரணா்
கம்பா்
ஒளைவயாா்
5.மேற்கு என்பதற்கு -------- என்னும் பெயரும் உண்டு.
குணக்கு
வாடை
தென்றல்
குடக்கு
6.நதியில் விளையாடி என்ற கவிதையைப் பாடியவா் --------
வாணிதாசன்
பாரதிதாசன்
க்ண்ணதாசன்
பாரதியாா்
7வடக்கு -------------- என்னும் பெயரும் உண்டு.
வாடை
குணக்கு
குடக்கு
தென்றல்
8.தெற்கிலிருந்து வீசும் காற்று --------- எனப்படுகிறது.
கொண்டல்
தென்றல்
வாடை
கோடை
9.உலககாற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ------- இடம் பெற்றுள்ளது
3
5
7
9
10.கிழக்கிலிருந்து வீசும் காற்று ------- எனப்படுகிறது,
கொண்டல்
குடக்கு
குணக்கு
தென்றல்
11.மேற்கிலிருந்து வீநசும் காற்றினை----------என்போம்
கொண்டல்
கோடை
வாடை
தென்றல்
12.இந்திய காற்றாலை மின் உற்பத்தியில் தமழகம் வகிக்கும் இடம்..........
1
2
3
5
